திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மழையினால் காலம் ஆன போது

பா. சத்தியமோகன் எல்லாமும் சிலீரிட்டிருந்தன கடிகாரத்தின் முள் அமைதியுற்றிருந்தது மாண்டவர்களின் ஆவியும் குளிரூட்டம் செய்யப்பெற்றது எந்த ஆடையும் உலகில் ஈரம்பட்டேயிருந்தது நனைந்த தெரு நடுங்கும் மரம் வழுக்கும் இலைகள் மெல்ல ஊரும் கருப்பு அட்டைப்பூச்சிகளும்…

எனையாரென்று அறியாமல்..!!!

கோச்சா கூட்டுப் புழுவாய் உன்னுள் நான்... உணர்வும் உணவும் பாந்தமாய் தந்து நீ- உயிராக்கினாய்..!!! பத்துத் திங்கள் பின் சிறகடிக்கும் பட்டாம் பூச்சியாய் உலகில் நான்..!!! மலர் போல் ஆயிரம் சம்பவங்கள் தேனாய் ஊறிடம்…

தேவையென்ன ?

பவளமணி பிரகாசம் மலருக்கு மலர் தாவும் வண்டு பலவித தேன் உண்டு கொண்டு அதிலே நல்ல பொருள் உண்டு பூவுக்கு செய்யும் ஒரு தொண்டு அதுதான் மகரந்த வினியோகம் மலர்கள் பெருகும் உபயோகம். மலர்…

வைரமுத்துக்களின் வானம்-8

ருத்ரா அம்பிகைகளுக்கு பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்களிடையே 'அன்னைத்தமிழ் ' பாடி அர்ச்சிக்க வந்த பிள்ளைப்புலவனே ! கொள்ளையடித்து விட்டாய் முழுதுமாய் எங்கள் உள்ளங்களை. உன்னை கருவிலே சுமக்கும்போது அவள் வெறும் பிண்டத்தையா சுமந்தாள் ?…

தெரிந்துகொள்

பவளமணி பிரகாசம் தெரியவில்லை எது எனக்கு தெரியுமென்று; இதை அது என்றும், அதை இது என்றும் தவறாக எண்ணியிருந்தேன் - இல்லை, எது என்ன என்று எண்ணாமலிருந்தேன், கிழக்கே உதித்து, மேற்கே சாயுது என்று…

காய்ந்து கொண்டிருக்கும் நதியின் துயரை:கூட்டுக்கவிதை

விக்ரமாதித்யன் நம்பி-நா. முத்துக்குமார் காற்றே சாரல் காற்றே குளிர்சாரல் காற்றேஎ சேர்த்து வை இவனையும் துணைவியையும் முற்றத்துப் பெளர்ணமியை மீண்டும் கொண்டு வா எறும்பூரும் சுவர்களை நடுநெற்றியில் நிறுத்து எதற்காக சேர்ந்திருந்தோம் பிரிந்து இருக்கிறோம்…

3 கவிதைகள்

விக்ரமாதித்தன் நம்பி =============== ஒரு சொல் விக்ரமாதித்யன் நம்பி கிலுகிலுப்பை சப்தம் கேட்டது நரசிம்மமாய்ப் பிளந்து வெளிவர வேண்டும் மரப்பாச்சிப்பொம்மை வைத்து விளையாடிய நினைவிருக்கிறதா நடைவண்டி பிடித்து நடந்த நாள்கள் ? பேசும் மைனா…

சொல்லாத ஒரு சொல்

நாகூர் ரூமி ---------------- குளிர்சாதனப் பெட்டியிலிருந்து கட்டிதட்டிப்போன சொற்களை உடைத்து சாதாரண சொற்களோடு கலந்து முகம் கழுவிக் கொண்டேன் ! சொற்களைக் கொதிக்க வைத்து பதமாகத் தலையில் ஊற்றி குளித்துக்கொண்டேன் அடிக்கடி ! சொற்களைச்…

தீபங்கள்

புகாரி ................................. ஏணிப் பொழுதுகளில் இதயம் ஏற்றிவைத்த ஈராயிரம் கோடி தீபங்களை ஒட்டுமொத்தமாய் ஊதி அணைத்துக்கொண்டு இருளின் கறுத்த உதடுகள் தன் ஆளுமை அதிகரிப்பில் இருளுக்கு இணை இருளே... இருளே... ஊதி அணைத்துப் பூரித்துப்…

நீயும்–நானும்

நெப்போலியன்-சிங்கப்பூர் படகின் எதிரெதிர் விளிம்பில் நீயும் நானும் கிழிபட்ட நீர்ப்பரப்பில் மூக்காட்டி பின் தொடரும் விறால் குஞ்சுகள் நீல வெளியும் நீல வழியும் தூரக் கோட்டில் தொலைவாய்... தொடர்வாய்... நீர் மேல் எழுத்தாய் நம்…