ப மதியழகன் வாத்தியார் வகுப்பறைக்கு வந்தபின் தான் ஆரம்பிக்கும் ஆட்டமும் பாட்டமும் அவர் சொல்லும் கதைக்கு மகுடிப் பாம்பாக மயங்கும் குழந்தைகள் அவருடைய ஒவ்வொரு செய்கைகளையும் பார்த்து ரசிக்கும் அரும்புகள் சொந்த வாழ்வில் சோகம்…
ரவிஉதயன்நகரும் பொம்மைகள், உருளும் பந்துகள் ஓடும் சிறுமிதி வண்டி ஒரு வீடு மைதானமாகிறது. மானைப்போல் துள்ளல், தவளை போல கனைப்பு முயலைப் போல் தாவல் ஒரு வீடு வனமாகிறது . சிறு செப்பில் மண்…
January 30, 2011 • By
T V ராதாகிருஷ்ணன்மல்லிகா மரணப் படுக்கையில் சித்ராவோ சிரித்து மகிழ்கிறாள் அஞ்சலியோ அலுவலகம் கிளம்பிவிட்டாள் சந்தியாவோ சமையலில் ஈடுபட்டுவிட்டாள் வேறு வேறு சேனலில் வேறு வேறு மெகாசீரியல் காட்சிகள் இரைச்சலாக தெரு முழுவதும்
January 30, 2011 • By
தேனு
தேனு சவக்கிடங்கில் மெல்லியதோர் புகைச்சல் எட்டிப் பார்க்க ஏனோ துருதுருக்கும் நெஞ்சம் யாதாய் இருக்கும் புது உருப்படி? தூண்டிலிட கிட்டியது விடை.. ஒன்றல்ல இரண்டாம்!!! வெந்த புண் கருகிய உடல் தலைவனுக்காக தீக்குளிப்பு தொண்டனது…
January 30, 2011 • By
தேனு
தேனு எண்ணச் சிதறல் தலைவிரி கோலத்தோடு நிர்வாண வார்த்தைகள் . தொடுக்கப்பட்டு வெட்கத்தால் இழுபடுகிறது கோர்வை!!! சிக்கல் கலைத்து பின்னி எடுக்கையில் அரங்கேற்றத்திற்கு ஆயத்தம் எந்தன் கவிதை காதலி.... அதர ரேகைகள் தெறித்து ஒரு…
குமரி எஸ். நீலகண்டன் என்னுள் நானும் உன்னுள் நீயுமில்லாத போது உன்னுள் நானும் என்னுள் நீயும் சாவகாசமாய் உரையாடுகிறோம்... என்னுள் நானில்லாத போது பலருள் எனக்கும் என்னுள் பலருக்கும் இடமிருக்கிறது. என்னுள்ளிருந்து வெளியேறும் நான்…
ஜெயானந்தன்., ----------------- என் மன்னவனே ! என் பிரபுவே ! என் மந்திரியே ! மண்டியிட்டு அழுகின்றேன், ஏன் இப்படி செய்தீர் ? எங்கே தொலைந்தது வாழ்வின் ஜீவீதம்.., எங்கே தொலைந்தது ஆன்மாவின் உண்மை…
January 30, 2011 • By
பேபி
பேபி கொடி நாள் இமயம் முதல் குமரி வரை அரபிக்கடல் முதல் வங்காளம் வரையுள்ள அகணட மாதாவை காப்போம் இலஞ்சத்துடன் இலட்சிய கூட்டுக்கொண்டு தவறாமல் கொடிக்கு வணக்கம் செலுத்தி தர்ம சக்கரத்தை பூ போட்டு…
சத்யானந்தன் என்னை இறக்கி விட்ட ஆமை எங்கே சென்றது? இந்த மணற் பரப்பு நெடுக நிறைந்திருக்கும் கூட்டத்திடையே அது மறைந்திருக்கக் கூடும் குழுமிய கூட்டம் பரபரப்புடன் முண்டியடித்துப் புலம்பித்தவித்தது கடல் முற்றிலுமாய் வற்றிவிட்டது கடலிருந்த…
January 30, 2011 • By
சபீர்
சபீர் குளிர்காலப் பின்னிரவொன்றில் ஊர் செல்ல நேர்ந்தபோது வழிநெடுக ஆங்காங்கே அசைவம் உண்ணும் தீ நாக்குகள் ஊண் உருக்கி உடல் கருக்கி துர்நாற்றம் ஊர்பரப்பிக் கொண்டிருந்தது கேள்விக்குறிக்கு பதிலளிக்கையில் முன்னுச்சி வழுக்கையும் காதோர நரையும்…