கோமதி நடராஜன் விண்ணிலே சிறகடிக்கும் பறவை போல் சுழன்றாடும் பட்டங்களில் என் பட்டம் எது? வண்ணமெல்லாம் குழைத்தெடுத்து ஓவியமாய் மின்னும் பட்டமா? என் கை சுற்றியிருந்த ,கயிற்றை இழுத்தேன் , வரவில்லை அந்த பட்டம்.…
ராம்ப்ரசாத் அவர்களுள் யாரும் விதவைகள் இல்லை... வெகுபலர் பச்சை... ஒரு சிலர் வெளிர் மஞ்சள்... மரப்பிசின்களின் கருவறைகளில் பிறந்துவிட்டு தூசிகளுக்கு வாழ்க்கைப்பட்டவர்கள்... ஈக்களின் சாபங்களில் நிறைகிறது அவைகளின் பிச்சைப் பாத்திரங்கள்... காட்சிப்பிழைகளில் ஆயுளை எண்ணிக்கொண்டிருக்கும்…
குமரி எஸ். நீலகண்டன் என்னுள் நானும் உன்னுள் நீயுமில்லாத போது உன்னுள் நானும் என்னுள் நீயும் சாவகாசமாய் உரையாடுகிறோம்... என்னுள் நானில்லாத போது பலருள் எனக்கும் என்னுள் பலருக்கும் இடமிருக்கிறது. என்னுள்ளிருந்து வெளியேறும் நான்…
ஜெயானந்தன்., ----------------- என் மன்னவனே ! என் பிரபுவே ! என் மந்திரியே ! மண்டியிட்டு அழுகின்றேன், ஏன் இப்படி செய்தீர் ? எங்கே தொலைந்தது வாழ்வின் ஜீவீதம்.., எங்கே தொலைந்தது ஆன்மாவின் உண்மை…
January 30, 2011 • By
பேபி
பேபி கொடி நாள் இமயம் முதல் குமரி வரை அரபிக்கடல் முதல் வங்காளம் வரையுள்ள அகணட மாதாவை காப்போம் இலஞ்சத்துடன் இலட்சிய கூட்டுக்கொண்டு தவறாமல் கொடிக்கு வணக்கம் செலுத்தி தர்ம சக்கரத்தை பூ போட்டு…
சத்யானந்தன் என்னை இறக்கி விட்ட ஆமை எங்கே சென்றது? இந்த மணற் பரப்பு நெடுக நிறைந்திருக்கும் கூட்டத்திடையே அது மறைந்திருக்கக் கூடும் குழுமிய கூட்டம் பரபரப்புடன் முண்டியடித்துப் புலம்பித்தவித்தது கடல் முற்றிலுமாய் வற்றிவிட்டது கடலிருந்த…
January 30, 2011 • By
சபீர்
சபீர் குளிர்காலப் பின்னிரவொன்றில் ஊர் செல்ல நேர்ந்தபோது வழிநெடுக ஆங்காங்கே அசைவம் உண்ணும் தீ நாக்குகள் ஊண் உருக்கி உடல் கருக்கி துர்நாற்றம் ஊர்பரப்பிக் கொண்டிருந்தது கேள்விக்குறிக்கு பதிலளிக்கையில் முன்னுச்சி வழுக்கையும் காதோர நரையும்…
இளங்கோ * ஒரு மரணத்தின் குறிப்பிலிருந்து விடுபட்ட தகவல்களை சரிப் பார்த்துக்கொள்ள இரவின் அடையாளம் சுமந்து கரிய நிழலென கிளைத்திருக்கும் மரத்தின் அடர்த்திக்குள்ளிருந்து ஓயாமல் குரலெழுப்புகிறது முகம் காட்ட மறுக்கும் ஓர் ஆந்தை நாற்ச்சந்தி…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நேற்று காணப்பட்டது போல் இன்று நீ தோன்றுகிறாய். நாளையும் தோன்றுவாய், அடுத்த நாளும் தோன்றுவாய். முதன்முதலில் நான் காண்டது போலிருக்கிறாய்…
செல்வராஜ் ஜெகதீசன் அங்கு நீர் வராமல் இருந்திருந்தால் தச்சன் கவிதைகள் சர் ரியலிசம் படிமக் குறியீடுகள் பற்றியெல்லாம் கதைக்காமல் இருந்திருந்தால் அக்குள் இடுக்கில் அடுக்கியிருந்த உங்கள் புத்தகமும் இன்றென் இருப்பென இருந்திருக்கும். o அதை…