திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஒரு சோம்பேறியின் கடல்

த.அஜந்தகுமார். கடற்கரை மணலுள் புதைந்து திமிறி நடக்கும் கால்கள் நீ என் கைப்பிடித்தபடி ஓடுவது போல் பாய்ந்து பாய்ந்து நடக்கிறாய் நீ முன்னேயும் கொஞ்சம் நான் பின்னேயும் நடக்கிறோம். விரிந்து கிடக்கும் கடல் வா…

சாகாத கருப்பு யானை

வஹ்ஹாபிமுறம் போலென்றார் - இல்லை முற்றிய வாழைத் தாரென்றார் உரல் போலென்றார் - இல்லையில்லை உதிர்ந்த வாருகோலென்றார் அண்ணலார் வழங்கிய உன்னதப் பதவியால் வல்லானை வணங்க இந்நேரம் விடுக்கும் "அல்லாஹு அக்பர்"அழைப்போசையின் அடிநாதமாய் உயிர்…

மலாய் மொழியில் : ABDUL GHAFAR BAHARI கவிதைகள்

தமிழில் : பா.அ.சிவம் 1. தேடல் இந்த கடற்கரையில்தான் சந்தித்தோம் ... கிளிஞ்சல்களின் ஓடுகள் சங்கீத அலைகள் பால் வெள்ளைப் பாறை இந்த வனத்தில்தான் சந்தித்தோம் ... பாசி படர்ந்த கற்கள் புற்களின் பூக்கள்…

நாளைய உலா

பட்டுகோட்டை தமிழ்மதிமஞ்சவயல் திருவிழாவிற்கு மாட்டுவண்டியில் புறப்பட மாட்டுக்கால்களின் முன்பின் இயக்கம் வண்டிச்சக்கர்ங்களின் சுழலியக்கம். அன்றைக்கு அது ஆற்றல்மாறா கோட்பாட்டின் ஆசைப்பயணம். வயலில் ஏர்க்காலை நகர்த்த உழவுமாடுகளோடு பத்துக்கால் பயணம். கிணற்றடி நீரள்ள இரண்டு மாடுகளோடு…

நடுநிசி

ஒளியவன்மழையின் குளிரில் மெல்ல மெல்ல நடுங்கியது தேகம் வெளிச்சமற்ற இரவாக்கி இருந்தது வெள்ளிநிலா மறைத்த மேகம் சில நாய்களின் சத்தம் சில்வண்டுகளின் இரைச்சலோடு கூடிச் சேர்ந்து மேலும் குரூரமாக்கிக் கொண்டிருந்தது கூப்பிடும் தூரத்தில் உதவிக்கு…

போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்

:தீபச்செல்வன்01 வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அம்மாவை அக்கராயனில் நான் தேடிக்கொண்டிருந்தேன் ஷெல்களுக்குள் அம்மா ஐயனார் கோயிலை விழுந்து கும்பிட்டாள் ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது. நேற்று நடந்த கடும் சண்டையில் சிதைந்த கிராமத்தில் கிடந்தன படைகளின்…

அரபிக்கடலோரம் அறிஞர் அண்ணா

புதியமாதவி, மும்பைஎன்னை என் நிழல் தேடி வந்து தொடரும் முன்பே தொடர்ந்தக் காற்றின் அலைகள். எங்கிருந்து புறப்பட்டு வந்தது இந்த அலைகள்?. கருவில் தொடர்ந்து வந்தக் காற்றின் ஈரமா? மரபணுவில் ஒட்டிக்கொண்டிருந்த உயிரின் வாசமா?.…

தாகூரின் கீதங்கள் – 49 நெஞ்சில் குத்தியது முள் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாதொடங்கியது நான்தான் ! உன்னைத் தொட்டுவிட நீட்டினேன் கரங்களை ! "கனவா இதுவென" என்றெனை வினாவினேன் ! உன் பாதங்களை என் இதயத்தில் பின்னி இறுகப் பற்றிக் கொள்ள…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் : காலைக் கவிதை -4

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா> நீ என் ராணி யெனக் குறிப்பிட்டேன் ! உன்னை விட உயரமாய் மாதுள்ளாள், உயர மாக ஆம் ! உன்னை விடத் தூயதாய் மாதுள்ளாள் தூய தாக…

சிதறும் பிம்பங்கள்..!

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி எனக்கான பிம்பத்தை நீ எது எதற்கோ உடைப்பதுவும் உனக்கான பிம்பத்தை நான் உள்வைத்தே உறைவதுவும் இழுத்துப் பிடித்திருந்தால் இன்னும் கூட வாழ்ந்திருக்கும் பிம்பங்களில் நிலைப்பதில்லை பேரன்பும் பெருவாழ்வும். SJEGADHE@tebodinme.ae 18-09-2008