திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 52 அச்சம் எனக்கில்லை இனி !

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபூ மாலை இல்லை இது ! ஆயினும் கிடைத்தது எனக்கு உனது உடைவாள் ! இடி இடித்து மின்னல்கள் வெட்டித் தீப்பற்றி எரிவது…

தாகூரின் கீதங்கள் – 51 மீண்டும் உனக்கு அழைப்பு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகாரிருள் சூழ்ந்தது இரவில் காதலி வெளியேறிய வேளை ! உறங்கிப் போயினர் மற்றவர் ! உசிப்பி அழைத்தேன் அவளை இரவு நேரத்தில் ! "திரும்பி வா என் கண்மணி…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -6

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா> இன்று தான், இந்த நாள்தான் மதுக் கிண்ணம் நிரம்பி வழியும் ! இன்று தான், இந்த நாள்தான் உன்னத அலை எழும்பும் ! இன்று தான் முழுமை…

இசைபட…!

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி அனேக நேரங்களில் அடித்துப் பிடித்து ஓடி வரும் ஒருவனுக்கோ ஒருத்திக்கோ காத்திருக்க முடியாமல் விரைவாய் மூடிக்கொள்ளும் லிப்டில் வெறுமனே இருக்க நேர்கிறது. யாசிக்கும் கைகளுக்கு யோசித்துக் கொடுப்பதற்குள் பெரும்பாலும் நகர்ந்துவிடும்…

பிம்பங்கள்.

தாஜ் முன்னே பின்னே யென நண்பர்களை காலம் ஜீரணித்து விட்டது! விழி நிலை உயர்ந்திருந்த போது அவர்களின் பாதங்கள் மண்ணில் பதிய பார்வை வான விளிம்பை ஊடுருவும்! இன்றைக்கு அவர்கள் குத்திட்டு நிற்கும் மரங்களின்…

அண்ணலே நீக்குவாய் இன்னலே

ஒளியவனமீண்டும் உயிர்ப்பாய் மக்கள் உள்ளத்திலே அகிம்சை அறிவிப்பாய் ஆங்கே அவர்களிடம்! சாதிக்கும் மதத்திற்கும் பேருக்கும் புகழுக்கும் சண்டையிடும் ஈனர்களுக்கு சத்தியத்தைப் புகட்டுவாய்! கைத்தொழிலுக்கு ஆதரவாய் கதராடை தரித்தாய் குண்டூசி முதல் கோபுரம்வரை முதலாளித்துவம் மட்டுமிங்கே…

கடவுளானேன்.

வே பிச்சுமணிமூக்கில் நுழைந்து நுரையிரல் புகுந்து பிறப்புக்கு அங்கிகாரம் தந்த காற்றே உன்னை நேசித்தேன் அனைத்துயிர்க்கும் பொதுவென்றதால் விக்கித்தேன் பாலுட்டி தாலாட்டி கண்ணில் காத்து பிள்ளையாய் அங்கிகாரம் தந்த தாயே உன்னை நேசித்தேன் சோதரர்க்கும்…

வனாந்திரத்தின் நடுவே..

கோகுலன்நிலவின்றிக் கருத்த வானத்தின் வெள்ளைப் பொத்தல்களில் ஒழுகும் வெளிச்சங்கள்! நள்ளிரவில் மாத்திரம் விழித்துக்கொள்ளும் நிசப்தத்தின் புதிய கூறுகள்! அடர்மௌனத்தினை மெதுவாய் சீண்டிப்பார்க்கும் ஏரிக்கரையின் அலைச்சப்தம்! அவ்வப்போது இருள்கிழித்து படபடக்கும் சிறகுகள் பழகிப்போன இருட்டு விளக்கிலாத…

வேதவனம் -விருட்சம் 6

ராமச்சந்திரன் சுந்தரேசன் விவாதித்துக்கிட்டுவதா விடை தர்க்கித்துப்பெறுவதா தடம் இனிப்பும் கசப்பும் இத்தோடுசரி தேட எதுவுமில்லை விடு முடித்துக்கொள் யார் குறுக்கே நிற்கிறார்கள் காணக்கிட்டா மறைந்தே உறையும் ஆன்மீக அனுபவ யோகமது நன்மைக்கும் தீமைக்கும் நடுவாய்…

“கிளர்ச்சி”

கே.பாலமுருகன்யாரோ எங்கோ ஒரு மூலையில் முனகுவதைக்கூட கிளர்ச்சியென கருதுகிறேன் ஆபாசமாய் பார்க்கும் பெண்களின் பார்வையால் வெகு சீக்கிரத்தில் கிளர்ச்சிக் கொள்கிறேன் மனித நெரிசலில் சிக்கிக் கொள்ளும் தருணங்களில் முதிர்ந்த பெண்ணின் உரசலிலும்கூட அபத்தமாய் கிளர்ச்சிக்…