ருத்ராகாதல் கவிதைகளுக்கு குத்தகை எடுத்திருக்கும் தப்பூ சங்கர்களின் சர்க்கரை தடவிய வரிகளை மொய்த்திருக்கும் சிற்றெரும்புகளே! சங்கத்தமிழன் சிங்கத்தமிழனாக பரிணாமம் அடைவதற்குப்பதில் வெறும் சிருங்காரத்தமிழனாய் சிறைப்பட்டிருந்தால் போதும் என்று புதுக்கவிதைப்பூதங்கள் நிறையவே கிளம்பியிருக்கின்றன. இளந்தளிர்களே! இளந்தமிழர்களே!…
த.அஜந்தகுமார்நீ ஒன்றும் பேசாது பறையாது உம்மென்றபடி இருக்கிறாய் நிமிர்கிறேன் நிர்மலமாய் வானம் எழிலான ஓவியமாய் என்னருகில் நீ இருப்பாய் வானத்திலே பூக்கிறது வெண்ணிலவு முழுதாக உன்னுடன் ஒன்றைப்பற்றிக் கதைக்க நினைக்கின்ற போது நினைவுகள் சிதறிப்…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிஅச்சில் வந்த கவிதைகளைப் பற்றி அதிகமாய் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? காதல் தவிர்த்து எழுதலாமே என்கிறீர்கள். கவிதையைப் பற்றி எழுதுவதை தவிர் என்கிறீர்கள். இத்தனை கவிதைகளா இதற்குள் என்கிறீர்கள்.இத்தனைக்கும் எப்படி நேரம்…
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பென் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன்னோடு வாவெனச் சொன்னேன் ! எவருக்கும் தெரிய வில்லை எப்படி எங்கே வலி என்னைத் துடிக்க வைக்கு தென்று ? முடி…
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபூ மாலை இல்லை இது ! ஆயினும் கிடைத்தது எனக்கு உனது உடைவாள் ! இடி இடித்து மின்னல்கள் வெட்டித் தீப்பற்றி எரிவது…
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ.காலடி நாவுகள் மட்டுமே சொற்றொடர்களை ஜனித்து விடுவதில்லை திரி மட்டும் தீபமாகாததைப் போல்! பழுத்துக் கனிந்த இதய அறைகளின் அடி ஆழத்தில் கசிந்துக் கொட்டுகின்றன இதமாய் உரசும் இனிய வார்த்தைகள் இல்லாத இதய…
ஓட்டைவாயன்* பல்லவன் பஸ்கள் புதுசாய் புரட்சியாய் ஆச்சு.... பாவிமக்க பர்செல்லாம் கடும் வறட்சியாய் ஆச்சு.... ------------------- * தலைவலிக்கு ஒரு களிம்பு முதுகுவலிக்கு ஒரு களிம்பு மூட்டுவலிக்கு ஒரு களிம்பு என்னே களி(ம்)ப்பான வாழ்க்கை…
சக்தி சக்திதாசன் கேள்விகளை நான் கேட்பேன் அது என் கடமை பதில்களைத் தருவது உன் திறமை. பத்துநாளாய்ப் பட்டினி பாடிக் கொண்டே கையை நீட்டும் பாலகன் அவனையும் இறைவா பசியுடன் படைத்தது நீயா ?…
கோகுலன்நீலக்குறிஞ்சிகள் பூப்பதற்கென்றான இளவேனிற்காலம் தோட்ட வாயிலில் காத்திருக்கிறது மொழிகளற்ற ஊமைக்கனவுகள் பூக்களில் வழியும் வர்ணங்கள் குழைத்து தம்மை அலங்காரப்படுத்திக்கொள்கின்றன புதிதாய் வெளிவந்த வண்ணத்துப்பூச்சிகள் தம் சிறகுகளின் அடையாளங்கள் அள்ளிப் போர்த்துகின்றன பட்டுப்போன மரங்களின் வேர்கள்…
எஸ். ஷங்கரநாராயணன்கடவுளின் காலடிச் சத்தம் - 1 கவிதை சந்நிதி 1 கறுப்புக் குதிரை வெள்ளை ரஸ்தா கவிதைப் பயணம் 2 காதலி வரவில்லை காத்திருக்கும் காதலன் நலமா என்றது புல்வெளி 3 சிலுவையில்…