October 2, 2008 • By
ரஜித்
ரஜித்ஒளியூட்டுவிழா . தீவாவளிக்கு முன் சிங்கையில் சிராங்கூன் வட்டாரத்தில் இந்த ஒளியூட்டுவிழா பிரமாண்டமாக நடத்தப்படும். இந்த ஆண்டும் நடந்தது. அது தொடர்பான ஒரு கவிதை ------------------------------------- சுருக்குப் பைக்குள் சூரியனைப் பொத்திய சிங்கை இங்கே…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇச்சிறிய இதயத்தை ஆசீர்வதி ! பூமியிலிருந்து சொர்க்கத்தின் முத்தத்தை வென்ற சுத்தமான ஆத்மாவுக்கு ஆசிகள் வழங்கு ! பரிதி ஒளியை வழிபடுபவன் அவன் ! அன்னை திருமுகத்தை நோக்கி…
தமிழநம்பி[அறுசீர் ஆசிரிய மண்டிலம் (நான்குகாய், ஒருமா, தேமா)] திருவருட்பே ரொளிவள்ளல் இராமலிங்க அடிகளெனும் திருப்பே ராளர் மருளுறுத்தும் தெய்வியத்தில் கண்டபல பொய்ம்மைகளை மறுத்துச் சொன்ன ஒருதனிச்செஞ் சிறப்பார்ந்த தூய்துறவி துணிவார்ந்தே உண்மை கூறி உருகிடுநல்…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி 01என்ன செய்ய..? இன்ன பிற விஷயங்களென்றால் இழுத்துப் பிடிக்க வேண்டியிருக்க பெண் காதல் காமம் என்றால் பெருக்கெடுத்து ஓடி வரும் இந்த கவிதை வரிகளை என்ன செய்ய? O 02குழந்தைக்…
கே. ஆர். மணி வண்ணத்துப்பூச்சி வழிதவறி எப்படி என் வீட்டில் நுழைந்தது. புத்தக அலமாரி மேய்தலில் அது அமைதியாய்விடும் என்று அற்பமாய் எண்ணினேன். புத்தகங்களை வேகமாய் புரட்டிவிட்டு நகர்ந்துவிட்டது. எந்த பக்கங்களை தனது இறக்கைகளில்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா> பூத்துப் பொங்கும் உன்முழு மேனி மிருது வானது ! எனக்காக உருவானது ! உனது மேனி மீது விரல்கள் தடவும் போது ஒவ்வொர் அங்கத்திலும் ஜிவ்வெனத் துடிக்குது…
ராமச்சந்திரன் சுந்தரேசன் கண்கள் காணாது காட்சிக்கு எட்டாது பேசி முடியாது பேசா நிற்பது சிந்திக்கச் சிக்காது மனத்தால் மாளாது எப்படி அறிய வைப்பாய் அறியதோரை தெரிந்த ஒன்றில் பிறிதொன்று தெரியாப்பலவும் தெரிந்திடாஒன்று அப்படித்தானே சொல்கிறார்கள்…
யாழன் ஆதிவழியும் தெரியாத உன்னை நான் என்ன செய்ய முடியும் நண்பனே அழிவின் கரைகளில் நின்று கத்துகின்ற உன் குரல் கத்தும் கடல் ஒலியைத்தாண்டி காற்றில் வருகிறது அது ஆகாயத்தின் திசைகளில் எல்லாம் பற்ற…
ஹெச்.ஜி.ரசூல் மீசான்கல்லில் பொறிக்கப்பட்ட சிதிலங்களான வட்டெழுத்துக்களில் மையத்தாங் கொல்லை மறுக்கப்பட்ட துயரமான வரலாற்றினோடு ஒரு அவுலியாவின் வாழ்தல் தொடர்கிறது.சமாதியின் வருத்தங்கள் தைக்காதெருக்கள்தோறும் படர்கின்றன. உயிர்சமாதி ஆனவரை தோண்டிப்பார்க்கப் புறப்பட்ட ஒரு கடப்பாரையின் முனை எழுத்துக்…
செம்மதிஅழகிய காட்டில் ஆனந்தமாய் சிலமுயல்கள் தங்கள் துணைகளுடன் சல்லாபித்திருக்கின்றன முயல் கூட்டங்களுக்குள் இருந்தும் ஆட்டுக் கூட்டங்களுக்குள் இருந்தும் மான்களைப் பிடிப்பதற்காய் அந்தப்பயங்கர விலங்குகள் செல்கின்றன முயல்களையும் ஆடுகளையும் அவை இப்போது குறைவாகவே உண்கின்றன இன்று…