எஸ்ஸார்சி குதிரைத் தேவர்க்கும் ஆடு இந்திரனுக்கும் வேள்வியில் பலி மூன்று முறை வலம் வந்த அவை யாகக்கம்பத்தில் கட்டிக்கிடப்பன ஈ அமர்ந்த மாமிசமோ கோடாரி கம்பு மீது பட்டவையோ கைகள் வழிந்தரணமோ நகம் உறைந்டவையோ…
எம்.ரிஷான் ஷெரீப் நடந்து நடந்து பாதங்கள் வெடித்தன வாழ்விடம் குறித்த கனவுகள் பெருகி ஏக்கங்கள் தாண்டும் பொழுதுகளிலெல்லாம் வழியலாயிற்று சொந்தத் தரை மண்ணிட்டுப் போற்றி வளர்க்கும் செடியொன்றின் கிளைப் பூக்களுக்கு அவாவி எல்லா இடர்களுக்குள்ளும்…
கே.பாலமுருகன் 1. சுவர்களில் முளைத்த குழந்தைகள் வீட்டின் சுவர்களில் குழந்தைகளின் படங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருந்த தருணங்களில்தான் பிறழ்வு கொண்ட வெயில்கள் உள்நுழைய ஆரம்பித்தன சுவர்களில் முளைத்த குழந்தைகள் சிரிப்பைக் கற்றுக் கொண்டார்கள் நடுநிசியில் அவர்களின்…
தினேசுவரி,மலேசியா எல்லா அழுக்குகளையும் திருடிக்கொண்டே வந்த ஆறுகள் பீற்றிக் கொண்டன தங்களின் அழகையும் சுழிவு நெளிவுகளையும்..... ஓடும் வளைவுகளிள் பல கோடி மரங்களுக்கு உயிர் பிச்சைப் போட்டதாகவும் கதையளந்தன.... உயிரைப் பிணமாக்கும் கலையைக் கற்றுக்…
கவிதா நோர்வே பெருமழை ஓய்ந்து போனதொரு இரவில்.. இலை சொட்டும் நீர் போல் இதயத்தின் ஓரங்களில் உதிரத் துளிகள் எரிக்கப்பட்ட எங்கள் ஏதேன் தோட்டத்திலிருந்து சாத்தான்களால் எறியப்பட்ட எமது ஆதாம் ஏவாள்களுடன் கர்த்தருமா துரத்தப்பட்டார்?…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என்னைத் தவிர மிகுதியாய் வேறு எவரும் விரும்பு வதில்லை உன் கண்ணிமைகள் தலையணை மீதிருந்து உலகை எனக்குத் தெரியாமல் மூடி இருப்பதை ! அங்கும் உனது இனிய…
சத்திதாசன் பச்சைப் பசேலெனும் பசும் புற்தரையினில் பொன்னொளி பூத்தது போலொரு பனித்துளி மின்னுது நுனியில் உள்ளத்தின் விசாலம் உருவத்தில் இல்லை உண்மை அதனை உணர்த்திடும் பனித்துளி சின்னஞ்சிறிய பனித்துளியினுள் அழகாய்த் தெரியுது ஆலமரத்தின் அழகிய…
ஹெச்.ஜி.ரசூல் எப்போதும் மலையின் தனிமை நிழலை அணைத்துக் கொள்கிறது. பனிப் பொழிவுகளின் பெய்தலில் நிலவின் புன்னகையைச் சூடி இருளின் கண்சிமிட்டலைப் பொதிந்து நீண்ட இரவின் பொறியில் தன்னைத்தானே சுழன்றாடவிடுகிறது. நிழலுக்கும் இருளுக்கும் எங்கும் நிறைந்திருக்கும்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Kahlil Gibran Paintings “Les Miserables” "எனது உயிர்வாழ்வு மலர்ச்சியில் காதல் முடிவு நிகழ் காலத்தை கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் இணைப்பாக்கி உள்ளது." கலில் கிப்ரான். காதலைப்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Kahlil Gibran’s Paintings “The Plunge Together” "உன் தோல்விகளை எடைபோட்டு உனக்கு நியாயம் அளிப்பது, முரணான போக்குகளுக்குக் காரணம் பருவக் காலங்கள் என்று குற்றம் சாட்டுவதை…