எஸ்ஸார்சி இந்திரனே தச்யுக்களின் கோட்டைகள் துகளாயின உன்னை வணங்கியோன் எதிரியை வச்சிராயுதம் கொண்டு வீழ்த்து புகழொடு வலிமை பொலிக ஆரியர்க்கு. ( ரிக் 1/130 வைகறைச்செல்வி உறங்கி எழுவோரில் ஒருவரை இன்பத்துக்கும் அடுத்தவரை வேள்விக்கும்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஒரு குன்று உள்ளது என் தேசத்தில் ! ஒரு நதியும் உள்ளது என் தேசத்தில் ! என்னோடு வா ! மேலே ஏறிச் செல்லும் இரவு மலை…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Kahlil Gibran’s Paintings “Man with Two Women” செல்வம் ! நேர்மையற்ற காதலுக்கு மூலமானது ! போலி வெளிச்சத்தைத் தேடுவது ! எதிர்பார்ப்புச் செல்வீகத்தை (Fortune)…
எஸ்ஸார்சி இந்திரன் வச்சிராயுதன் பயங்கரன் உக்கிரன் அனைத்தும் தெரிந்தோன் ஊக்கம் அளிப்பதில் சோம பானம் நிகர்த்தோன் தேவ கந்தர்வ அப்சர்ச அசுர ராட்சச வென்னும் ஐந்து வகை சனங்களை க்காக்கும் அவன் பாலகனாய் வருக…
அகரம்.அமுதா நரகத் திடையே துறக்கம் போல நகரத் திடையே பூங்காக்கள் -அதில் சிரிக்கும் பூக்களைத் திருடா திருக்கத் திறனுடன் காக்கும் கூர்க்காக்கள்! (1) சின்னப் பூக்கள் சிரிக்கும் அழகில் சிந்தும் தேனின் சுவைகண்டு -மிகக்…
மாமதயானை இவ்வுலகின்அதிஅற்புதமான கவிதை என் தோளில் சாய்ந்து சிரித்து கொண்டிருக்கிறது பிறந்த குழந்தையின் பிஞ்சு விரல்களின் மென்மையை தீண்டாமலேயே அறிந்திருக்கிறேன்.... உன் வார்த்தைகளில் மழைக்காலங்களில் உனக்கு குடை வாங்கித்தர பிரியப்படுகிறது என் மனசு ஆனால்…
செல்வராஜ் ஜெகதீசன் 01 அழைத்துப் போய்வந்த ஆசிரியரின் அத்தனை கெடுபிடிகளுக்குப் பின்னும் இன்னமும் நினைவில் அந்த ஸ்கூல் பயணம் இன்பச் சுற்றுலா என்றே. 02 இலவசமாய் அரிசி டிவி இயற்கை உபாதைக்கு கட்டண கழிப்பிடங்கள்.…
ரஜித் நான்தான் பூவரசு விதையாய் விழுந்தேன் முளைத்தேன் இலைகளால் இறை தொழுதேன் வளர்ந்தேன் அம்மா மண் அப்பா சூரியன் அண்ணன் காற்று மாமா மழை எல்லாருக்கும் நான் செல்லம் குருவிக்கும் பூச்சிக்கும் மனைகள் எம்மடிதான்…
ஸ்ரீபன் எரிகிறது எங்களின் வீடு ஆனால் நீங்களோ குருதி தோய்ந்த வன்மத்தோடும் பைத்தியக்காரனின் சிரிப்போடும் கும்மாளமிடுகிறீர்கள் எரிப்பவனை விட்டுவிட்டு எரிவதற்கான காரணத்தைதேடி காலத்தின்மீது எம்மவர் விட்டுச்சென்ற காலடித்தடங்கள் மீது பூதக்கண்ணாடி கொண்டு அலைகிறீர்கள் நெருப்பை…
கவிதா (நோர்வே)தூரதேசத்திருந்து ஈழத்தமிழர்கள் பேசுகிறோம் உங்களுக்காகவே நாங்கள் உரத்தெழுகின்றோம் கைவிடமாட்டோம்! எங்கள் மனங்களில் தமிழ்ஈழம் மலர்ந்தாயிற்று பயந்துவிடாதீர்கள் எங்கள் மண்ணைவிட்டு நகர்ந்து விடாதீர்கள் சீறிவரும் குண்டுகள் நிறுத்தக்கோரி எங்கள் பிஞ்சுகள் போராளிகளாய் இங்கேயும் வளர்ந்துவிட்டார்கள்…