சி. ஜெயபாரதன், கனடா 'சுற்றுப்புறத் தூய்மையை முதலில் கற்றுக்கொள்! பிறகு கற்றுக்கொடு! இல்லாவிடில், நம் கல்லறைகளை நாமே கட்ட ஆரம்பிபோம்! ' 'நட்பு ஓர் கண்ணாடிக் கிண்ணம்! எந்தக் கைபட்டும் அது உடைய வேண்டிய…
March 31, 2006 •
K. ரவி ஸ்ரீநிவாஸ் பாரதப் போர் முடிந்து பாண்டவர்கள் வென்ற பின் குந்தி தனியே வாழக் காட்டிற்கு செல்கிறாள்.அத்தனிமையில் தன் வாழ்வின் தருணங்களை, வெற்றிகளை, தோல்விகளை, உறவுகளை, பிரிவுகளை அவர் மீள்பார்வை செய்வதை ஒரு…
எச்.முஜீப் ரஹ்மான் பால் வெரிலியோ( Paul Virilio) இன்று பிரஞ்ச் பண்பாட்டு கோட்பாடாளர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராவார்.அவரது டிரமாலஜி (dromology) எனும் கருத்தாக்கம் வேகத்தின் விஞ்ஞானத்தை சுட்டிக்காட்டுகிறது.நவீன உலகின் உருமாற்றமும் மற்றும் அமைப்புகளின் தன்மைகள்…
எச்.முஜீப் ரஹ்மான் கனவுக்கும்,எதார்த்துக்கும் இடையிலான உறவை ஒரு மனோநிலையாக ஸர்ரியலிசம் கருதுகிறது.கட்டுப்பாடற்ற மனநிலையிலிருந்தே உன்னதமான படைப்புகள் உருவாக சாத்தியமுள்ளது.மனித மனம் சர்ரியலிச தன்மையில் புகைமூட்டத்துடன் இருக்கும் போது உருவாகும் உணர்வுகளை,எண்ணங்களாக மாற்றுவது கடினம்.இப்படி மனதில்…
தமிழ்மணவாளன் -1- எழுபது ஆண்டுகளுக்கும் முன்னர் கு.ப ரா எழுதிய, 'அகல்யை ', கடந்த 19-3-06 அன்று சென்னையில் நிகழ்த்தப்பட்டது. ' நாடகவெளி ' வாயிலாக அறியப்படும் ' வெளி ' ரெங்கராஜன் இயக்கத்தில்…
கே. ராமப்ரசாத் ஒரு சம்பவம், அல்லது தருணத்திற்கும் முழு ரூபம் கிடையாது. - இதுவே என் புரிதல் கொற்றவை மீது.ஒவ்வொரு வர்ணனையும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு விவரமும், முதற்பார்வைக்கு எவ்வளவு அனாவசியமாகத் தோன்றினாலும், வித்தியாசமுள்ள…
திலகபாமா இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப் ; பெரிய சாதனைகளில் ஒன்று தகவல் தொழில் நுட்பமும், மாற்றங்களில் ஒன்று மனிதன் இடம் பெயர்வதும் தகவல் தொழில் நுட்பம்&n bsp; உலகை சன்னல்களும் வாசல்களும் இல்லா பெருவெளியாக…
ஹெச்.ஜி.ரசூல் 1. நெய்தல் சுவடுகள் ஆவணப்படுத்தப்படவேண்டிய கடல்சார்ந்த வாழ்க்கையின் கண்ணீரும் ரத்தமும் கலந்த சமகால வரலாறு. சிப்பிகளும், சோளிகளும், மீன்களும் ஒதுங்கும் கடற்கரை மணற்பரப்புகளிலும் பாறைகளையே மிரட்சியுறச்செய்து ஓயாது வீசிக்கொண்டிருக்கும் அலைகளின் படிமங்களிலும், ஈரம்…