March 31, 2006
அலறி (01) சமாதானம் பற்றியதான கனவு கல்லடிப் பாலத்திற்கு கொஞ்சம் அப்பால் முகத்துவாரத்தில் உனது வீட்டில் பெருமரத்தின் கீழ் உட்கார்ந்திருக்கிறோம். உன் கூந்தலில் சூடிய பூவாசமும் என்…
February 24, 2006
அலறி (01) அந்திநேர மஞ்சள் வெயில் வெயில் காய்ந்து மெலிந்து படுவான்கரைப் பற்றைக்குள் இறங்கிற்று பூவரசம் பூக்களில் படிந்து வைக்கோல் கற்றையில் தெறித்து மெல்லென முதுகு சுடும்…
October 28, 2005
அலறி 01. பூத்து பின் உதிர்ந்து சக்கடிஸ. புக்கடிஸ.. சக்கடிஸ. புக்கடிஸ.. கடைசித் தறியின் குரலையும் நெருப்புத் தின்றது கடைசிசேணியனை கடன் கவ்வியது ஊரெல்லாம் ஒரு காலம்…
October 14, 2005
அலறி நரகில் தள்ளும் பாலைவனப் பாதை அாிசி ஆலை தோற்கும் பஸ்ஸின் நடு ஆசனத்தின் வலதுபக்கம் பட்டியில் கட்டிய ஆடுபோல அடைக்கப்பட்டிருக்கின்றேன். ஆரை மணி இடை வெளியில்…
September 30, 2005
அலறி அதிகாலை நீலக்கரை கடலில் தொிந்தது தோணிகள் இழுத்த கோடுகளும் மிதந்தது அணுவில் ஆயிரத்திலொரு மடங்கு கொந்தளிப்பும் தொிந்திருக்கவில்லையென்று கடலை கரைத்துக் குடித்தவர்கள் சொன்னார்கள் காற்று மழை…
April 29, 2005
அலறி நீ ஒளியிழந்தபோது ஒரு கோடி நட்சத்திரங்கள் உதிா;ந்தன உன் தோப்புக் குயில்கள் குரலொடிந்தன. கடலெனக் கிடந்தாய் செல்வங்கள் கொட்டி சமுத்திரமென பறந்தாய் உன்னை நம்பிய எங்கள்…