தீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது
அறிவிப்பு

ஆண்டு விழா
இணய இதழ் தொடக்க விழா
ஏப்ரல் 1 சனிக்கிழம
மால 6 மணி
சீனிவாச சாஸ்திரி அரங்கு
லஸ், மயிலை
‘யாருக்கு ஓட்டு போடுவது ?’
ஆசிரியர் ஞாநி
பொறுப்பாசிரியர் பாஸ்கர் சக்தி
வாசகர் கலந்துரையாடல்
தவறாது வருக
ஏப்ரல் 1 முதல்
தீம்தரிகிட
மாத இதழ்
இணைய இதழாகிறது
www.dheemtharikida.com
www.dheem.com
www.keetru.com/dheemtharikida
என்ற முகவரிகளில் படிக்கலாம்.
ஒவ்வொரு மாதமும் 5ந்தேதி
இதழ் தளமேற்றப்படுகிற.