புகாரி - கனடா அடடா இது என்ன அழகு... ? ஆகாயம் பூமி இடைவெளி நிறைத்து இனிப்பாய் அசையும் இந்த மல்லிகைப் பூப்பந்தல் எவரின் உபயம்... ? வெள்ளிக் காசுகளை அள்ளி இறைத்து ஒருவரையும்…
ரவி(சுவிஸ்) சான்ாீஸ்! கோலம் கொள் கொள்ளை கொள்ளையாய் கூந்தலாய் முகில் விாித்து உச்சி வழிந்து முகம் மறைத்து ஏமாற்றினாய் எனை சென்ற தடவை. இறுமாப்பின்றி உட்கார்ந்திருக்கிறாய் இன்று நீ. வானத்தை அதன் எட்டா இருப்பிலே…
புஷ்பா கிறிஸ்ரி கண்களே! கண்களே! என்களின் கண்களே! பெண்களின் கண்களே! விண்ணை ஆழும் கண்களே! அந்த நகைக்கடைக்குள் எந்த நேரம் போனாலும் சொந்தமாய் மிஞ்சுவது என்ன ? ஒரு நகை தான்... அதெப்படி ஒவ்வொரு…
நந்தா, வேலூர் அறுபது பவுன் நகை... சின்னதா( ?) ஒரு வண்டி கோட்டு சூட்டு இத்யாதி சாமான் செட்டு இன்னபிற ரொக்கப் பணம் அ... சொச்சம்... காசாசை எனக்கில்ல... குடுத்த வாக்கு முக்கியம்... கொண்டு…
பிரியா ஆர்.சி. மலரின் மனம் கனியின் சுவை பறவை குணம் மழையின் இசை இரவல் சுகம் மட்டுமே! சொந்தமாக்குங்கள் அனைத்தையும் மலர் போன்ற சிரிப்பால் கனிவான சொல்லால் நலம் தரும் நட்பால் கள்ளமில்லா அன்பால்!…
கோபால் வாகனம் விரட்டிய நாயகன் திரையரங்கு அருகில் நெருங்கினான் இல்லை! தீவிரவாத நச்சுப் புகைக்குத் தீண்டாமை ஏது ? நகர வாழ்க்கையின் அமைதியை அது மூச்சுத் திணறலில் மூழ்கடித்திருந்தது. சற்று முன் காதல் பறவைகளின்…
வ.ந.கிரிதரன் - விரிந்திருக்குமிந்த வான் என் நெஞ்சினில் இனம்புரியாததொரு களிப்பினை விடைதெரியா பல் வினாக்களை எழுப்பிட எப்பொழுதுமே தவறியதில்லை. சூழல் தெரியா மலை முகட்டில் அல்லதோர் குன்றில் அல்லது உயர்வானதொரு புல்வெளியில் அண்ணாந்து படுத்திருந்து…
December 15, 2002 •
ஜடாயு
ஜடாயு இனியொரு விதி செய்த பிரமன் - அதை எந்த நாளும் காக்கச் சொன்ன திருமால் ஜகத்தினை அழிக்கப் புறப்பட்ட ஜடாதரன் பகைவனுக்கருளும் நன்னெஞ்சம் வேண்டிப் பாடிய புத்தன் ஒளிவளரும் தமிழ் வாணி88 செம்மைத்…
பசுபதி கந்தன் மொழியை வேலன் பேரில் . . காக்க வந்த சொல்லயில்; இஇந்தி யக்க விஞர் வானில் . . என்றுங் கூவும் பூங்குயில். சிந்து வேந்தர் பார திக்கென் . .…
-சித்தகவி தாயகம் சென்று வந்ததில் தானாய் விழுந்த அற்புத நெள்ளிக்கனியாய் எதிர்பாராது கிடைத்த 'அழகான அழகுி ' சித்திரம் தீட்டிய செம்மண் குடுவை நான் ஒன்றும் அவ்வையும் இல்லை அவள் ஒன்றும் அதியனும் இல்லை…