பாகிஸ்தானிய இயக்கத்தில் இருந்த முதலாளித்துவ இழை
ஷாரிஃப் அல் முஜாஹித் வெகுகாலமாக பாகிஸ்தான் இயக்கம், நிலப்புரபுகளுடைய வேலையாக தாழ்வாகப் பேசப்பட்டு வந்தது. இவர்களால் உருவாக்கப்பட்டு, இவர்களால் தலைமை தாங்கப்பட்டு, முஸ்லீம்களுக்காக உருவாக்கப்பட்ட நாட்டில் தங்களை…