December 30, 2002
ரவி (சுவிஸ்) வருக புத்தாண்டே, வருக நீ! நம்பிக்கைகளை புதுப்பிக்கும் ஆற்றல் எம்மிடம் உள்ளதால் மீண்டும் வருக மீண்டும் மீண்டும் வருக! வரவேற்கிறோம். மனித உாிமைகளை ரத்தத்தால்…
December 30, 2002
- ரவி(சுவிஸ்) ஒவ்வொரு நுனித்தலும் காற்றில் புதையும்வரையான வியாபித்தலில் உடல்பெயர்த்து பரவுகிறது என் நரம்புகள். கூண்டினுள் மனிதன் அடைபட மனிதம் எல்லையற்றுக் குலாவும் குழந்தைப் பொழுதில் நாம்…
December 21, 2002
ரவி (சுவிஸ்) காற்றில் அசைந்தாடுகிறது காண் அந்த நாணல் புல். இயல்பாய் அதன் நளினம் காண் ரசனை வெளி நிரப்ப. குழந்தையொன்று அள்ளிவரும் இயல்பெல்லாம் நாளும் பொழுதுமாய்…
December 15, 2002
ரவி(சுவிஸ்) சான்ாீஸ்! கோலம் கொள் கொள்ளை கொள்ளையாய் கூந்தலாய் முகில் விாித்து உச்சி வழிந்து முகம் மறைத்து ஏமாற்றினாய் எனை சென்ற தடவை. இறுமாப்பின்றி உட்கார்ந்திருக்கிறாய் இன்று…
December 7, 2002
ரவி, சுவிஸ் நீள நட குறுகல் அகல எனது வீட்டுக் கதவு தட்டப்படும்போது நண்பன்தான் என இயல்பாய் மனசு எண்ணுவது எப்போது ? வாள்களும் பொல்லுகளும் -…