திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

திருவள்ளுவர் தீட்டிய கத்தி

ருத்ரா ======================================= கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என்று எல்லோரும் ஒத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் வள்ளுவர் கத்தியை தீட்டிக்காட்டி புத்தியை தீட்டும் இந்தக்குறள் உயரிய சிந்தனைகள் உதிர்க்கும் குற‌ள் ஆகும். ஒவ்வொரு "நாள் நாள்" ஆக‌…

ஓரு நாள்…

இர. சங்கர பிரசாத் வியர்வை வாடையில் விடை பெறும் சடங்குகள், ஓரிரு புன்னகைகள் (நாளை வந்துதானே ஆக வேண்டும்…) அழுக்குச் சுவர்கள், அழுக்கு மின்விசிறி, அழுக்கு நாற்காலி, அழுக்கு மேசை எல்லாம் அழுக்காய், வாழ்க்கையே…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++++++ சுயப் புராணம் வேண்டாம் ++++++++++++++++++++++++++++++ எனது வார்த்தை களைப் பணம் கொடுத்து வாங்கு வோரை ஒரு காலத்தில் எதிர்பார்த்து…

வேத வனம்- விருட்சம் 93

எஸ்ஸார்சி பெண்ணே சென்று வா விரைவாய் த்திரும்பு நீர்க்கோர்ப்பு நின்னுள் காத்துக்கிடக்கிறது வேள்விக்கு உ¡¢யதைப்பற்று பிற தூரம் போகட்டும் பெண்கள் சுந்தா¢களாய் வந்திருக்கிறார்கள் ஆடவர்களில் திடமுள்ளோனைச்சேர்க பதி பத்தினி யாகுங்கள் நீவிர் நெறி பொருள்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் புவியை விட்டு வெளியே கவிதை -31

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் +++++++++++++++++++++++++++++++++ புவியை விட்டு வெளியே +++++++++++++++++++++++++++++++++ கவிதை -31 "மானிட வாழ்க்கையின் இதயத்திலோ,…

மிச்சங்கள்

ஷம்மி முத்துவேல் உடைந்த கண்ணாடி காட்டுகிறது..... இரு வேறு பாவனை நீளமும் வட்டமுமாய் கோணல் மாணலாக.... சுவருக்கு சிக்காத சித்திரம் .... அகமும் புறமும் அருகருகே அறிமுகம் அற்றதாய் ...... முகமறியா விருந்தினர் போல…

சிங்கத்தை கொலைசெய்வதற்கு என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை

ஹெச்.ஜி.ரசூல் எனது தூக்கம் கலைந்தபோது அதிர்ந்து போனேன் ஒரு சிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு படுக்கையில் கிடந்திருக்கிறேன் எனது இரவையும் படுக்கையையும் பகிர்ந்து கொள்ள அது எப்போது என்னிடம்வந்து சேர்ந்ததென்று தெரியவில்லை மிதமிஞ்சியபயத்தால் அசைவற்றுக் கிடக்க.…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++++++++++++++++++ இறைவன் உன்னோடு உள்ளான் ++++++++++++++++++++++++++++++ என் இனிய காதலி ! இந்த மர்மத்தை விளக்கும் எனக்கோர் நிகழ்ச்சியைச் சொல் இப்போது…

ஒவ்வொரு விடியலும்….

ப.மதியழகன், குழாயடிச் சத்தம் மீன் விற்பவனின் கூச்சல் சைக்கிளை தள்ளிக் கொண்டு வரும் கீரை விற்பவனின் சைக்கிள் க்ரீச் சிடும் சத்தம் காலையில் காபிபானம் அருந்திட பால்காரனை எதிர்பார்த்து காத்திருக்கும் வீட்டிலுள்ள மாந்தர்கள் சுடச்சுட…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் – ஊழ்விதி கவிதை -30 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++++++++ ஊழ்விதி +++++++++++++++++++++++++++++++++ "உன் தேசத்தின் ஊழ்விதியும் என் தேசத்தின் ஊழ்விதியும் இனி எவ்விதம் இருக்கும் ? எந்தப் பூத…