This entry is in the series 20100704_Issue

இர. சங்கர பிரசாத்


வியர்வை வாடையில்
விடை பெறும் சடங்குகள்,
ஓரிரு புன்னகைகள் (நாளை வந்துதானே ஆக வேண்டும்…)
அழுக்குச் சுவர்கள், அழுக்கு மின்விசிறி,
அழுக்கு நாற்காலி, அழுக்கு மேசை
எல்லாம் அழுக்காய், வாழ்க்கையே அழுக்காய்..
ஆறு மணி, சொச்ச நிமிடங்களில்.

தி
ர்
ந்

து
இந்த நாளும்
மற்றுமோர் காய்ந்த இலையாய்…

Series Navigation