October 10, 2010 • By
அனு
அனுவடிச்ச சோறும் வறண்டு போச்சு புடிச்ச கையும் துவண்டு போச்சு வச்ச பூவும் வாடி போச்சு மத்தது எல்லாம் வெறுமை ஆச்சு ! மரத்தோரம் மஞ்சள் பூசி மணிகணக்கா காத்து இருக்கேன் இலைகள் எல்லாம்…
வ.ந.கிரிதரன்அது பால்யத்தின் வெண்பொழுது. காடு, மேடு, காலறுந்த செருப்பு, கவண் ... நான் நினைத்தேனா இன்னுமொரு பொழுது பந்தின் மறுபுறத்தே இன்னுமொரு இருப்பு தலைகீழெனவே? காலவெளியில் கலந்திருக்கிறது இறப்பு. அசைமீட்பில் எதிர்பார்ப்பில் கழிகிறது நிகழ்.…
ஷம்மி முத்துவேல் இயற்கை நெசவாளியின் தேர்ந்த படைப்பின் அணிவகுப்போ இந்த வானபோர்வையின் வண்ண சிமிட்டல்கள் . வேண்டிய சாயங்களை பூசி கொள்கிறது மனம்...... மகிழ்ச்சியும் துக்கமும் ஊடு பாவும் சந்து பாவுமாய் காதலனை கை…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ என் நாக்கின் வடிவு ++++++++++++++ என்னுள் இருக்கும் கண்ணாடி எனக்குக் காட்டுகிறது; என்னால் என்ன வென்றும் சொல்ல ஆஇயலாது…
ஹேமா(சுவிஸ்)********************************* மரணம்.... அறிதல் எப்படி அதன் வலி கடைசி நிமிடத் தவிப்பு ! இறந்தபடிதானே வாழ்வு இப்போ. இதைவிட வலியாய் இல்லை... இதைவிட சுகமாய் அது ! எனக்குள் இருந்தபடி என்னைக் கொல்ல உனக்கு…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ பூரணம் அடைவது ++++++++++++++ "இது எப்போதும் அறிந்ததுதான் : காதலுக்குத் தனது ஆழம் பிரிவு வேளை வருவது வரை…
தேனம்மை லெக்ஷ்மணன்மின்சாரமற்ற பொழுதுகளில் மின்சார உற்பத்தியானில் எரிப்பான் அற்ற நேரங்களில்... கும்மிருட்டு மூலையில் கிடந்த என்னைத் தேடி எடுத்து ஒளிர்ப்பானில் பற்ற வைத்த போது உணர்ந்தேன்.. உன் கைகளில் பஃப் களின் வெண்குழல் வத்திகளும்..…
தேனம்மை லெக்ஷ்மணன்குறுக்கில் மரத்துண்டாய்., பூவில் பனித்துளியாய்., காரணமற்ற காய்ச்சலாய்.. பீடித்துக் கிடக்கிறது உன் அன்பு ..என் மேல்.. எல்லா அம்புகளும் படுக்கையாய்.. தக்ஷிணாயனம் இருக்கட்டும்.. எய்துவிடு மிச்சமும்.. நேசத்தின் இழையா அன்புப் பிளவை.. நெய்வதை…
இளங்கோ * கைப்பிடி அளவே உள்ள சாதுர்ய பதில்களில் முரண்படும் நிமிடங்கள் உடைந்து தொங்குகிறது நாவின் நுனியில்.. சந்தேகக் குளம்புகள் அதிர செந்நிறத்தில் கிளம்பும் ஓசைகள் கண்களில் பரவி மனக்காட்சிகள் யாவும் உறைகிறது.. உறவுக்குரிய…
சோ.சுப்புராஜ் அனேக நேரங்களில் - நீயென் தோளில் முகம் புதைத்து அழுவதில் ஆறுதல் அடைந்திருக்கிறாய்; சிறுகுழந்தையாய்ச் சுருண்டு – என் மடியில் படுத்துறங்குவதில் மகிழ்வு கண்டிருக்கிறாய்; வெறுமை தகிக்கும் உன் விடுதிச் சூழலிலிருந்து விடுபட்டு…