திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

(1) சிட்டுக் குருவி! சிட்டுக் குருவி!(2) பாரதி ‘யாய்ப் படைத்திடுவீர்!(3) ஞாபகமிருக்கிறதா பெண்ணே!

வ.ந.கிாிதரன் சிட்டுக் குருவி! சிட்டுக் குருவி! சிட்டுக் குருவி !சிட்டுக் குருவி! சின்னதொரு கேள்வி. உலகினையளப்பது போல் உலாவித் திாிகின்றாய். விாிந்திருக்கும் வெளியளந்து விரைகின்றாய்! விரைகின்றாய்! உதயம் முதல் அந்திவரை உன் உலாவலில் தானெத்தனை…

ஒற்றை பறவை

- ஸ்ரீனி. வயல்களில் மறையும் சூரியன். எங்கோ கேட்கும் பாடல். பிரம்மாண்டத்தில் உறைய வைக்கும் உயர்ந்த மலைத்தொடர். அதன் உச்சியை பிடிக்க பறக்கும் பறவைக்கூட்டம். நலிந்த வயல்மேட்டின்மேல் நடந்து செல்லும் ஊன்றுகோல் தாங்கிய ஒற்றை…

அலங்காரங்கள்

பெரியசாமி 'மாட்டின் கழுத்தில் மணி மனைவியின் கழுத்தில் தாலி மகளின் காலில் கொலுசு ஆணின் கையில் ஆதிக்கம் '

பாிமாணங்களை மீறுவதெப்போ ? (அல்லது இருப்பு பற்றியதொரு விசாரம்)

வ.ந.கிாிதரன் இருப்பிற்குண்டா அர்த்தங்கள் ? இருப்பென்பதோர் உடலா ? கனவா ?உள் உணர்வா ? இந்த நிலவும், மழையும், இடியும், சிட்டும், கழுகும்,...இவை யாவுமே இருப்பற்ற வெறும் கானல் நீர்க் காட்சிகளா ? மின்துடிப்பில்…

‘பிதாவே ! இவர்களை……. ‘

ருத்ரா. அன்பான அமொிக்க நாட்டின் சகோதரர்களே!சகோதாிகளே! வெறிபிடித்த அந்த மரணப்பறவைகள் எச்சமிட்ட நெருப்பில் கருகிப்போன உங்கள் இதயமலர்களுக்கு எங்கள் இதயங்களின் அஞ்சலி! உங்களதுபூக்குவியல்கள். உருகி அழும் மெழுகுவர்த்திகள். இவற்றோடு எங்கள் உள்ளங்களும் அங்கே பரப்பிக்…

பலகாரம் பல ஆகாரம் !

பசுபதி தட்டில் ததும்பிடும் சாம்பார் அணைநடுவில் கெட்டித்தேங் காயரைத்த சட்னியுடன் -- வெட்டவெட்ட வட்ட வடிப்பஞ்சாய் வந்துவிழுஞ் சூடான இட்டலிக்கு வேறேது ஈடு. (1) இட்டலிக்(கு) ஏற்றதுணை இவ்வுலகில் ஏதென்னும் பட்டிமன்றம் பள்ளியிலே பார்த்ததுண்டு…

போர்க்காலக் கனவு

திருமாவளவன் அச்சமும் துயரும் விரவிப் படர்ந்த நீண்ட இரவுகள் இரவெல்லாம் கனவு கனவில் இராஜநகரியின் நெடுமுடிக் கோபுரமிரண்டும் நொறுங்கிப் பொடிபட நீறுகவிந்த சிதை நடு நின்று விரிசடை சிலுப்பி நெடுந்தாள் பரப்பி போர்த்தி தினவெடுத்த…

உயிர்த்தெழும் மனிதம்

திலகபாமா,சிவகாசி தனக்குள் விழுங்கி தளிரச் செய்த மண்ணாய் துளித்துளியாய் வீழ்ந்து துடைத்தெடுத்த வானத்தில் தொலைந்து போகும் மேகமாய் இதழ் இதழாய் விரிந்து இதழிதலாய் உதிர்ந்து காய்ந்து சுருங்கி காய்தனுக்குள் துளிஉயிர்ப்பாய் சுருங்கிக் கிடக்கும் விதையாய்…

முன்னுக்குப் பின்

தி. கோபாலகிருஷ்ணன் நீ முன்னால் இருந்ததால் நான் பின்னே இருந்தேன் நீ முன்னாலேயே இருந்ததால் நான் பின்னாலேயே இருப்பதாய் எண்ணினேன் நான் பின்னாலேயே இருப்பதால் நீ முன்னாலேயே இருப்பதை உணர்ந்தேன் நான் முன்னுக்கு வருவதை…

பாத்திரம்…

சேவியர். கைகளில் புழுதிப் பிரவாகம், அழுக்குகளால் நனைக்கப்பட்ட கசங்கிய ஆடை, தடதடக்கும் ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருக்கிறான் அவன். தலை முடி அலங்கோலமாய் அசைந்து கொண்டிருக்கிறது... கைகளில் வறுமையின் அடையாள அட்டையாய் தகரப் பாத்திரம். நெரிசல்…