தி. கோபாலகிருஷ்ணன் சன்னல் கதவை அறைந்து மூடேன் தெருவில் தோழியுடன் சத்தமாய் சிாியேன் ஒப்பனையால் முகம் மூடி உதட்டுச் சாயம் பூசி உள்ளாடை தொிய உடுத்து ஒரு நாளாவது வாயேன் உள்ளம் போல் வெள்ளையிலும்…
அ.லெ.ராஜராஜன் தோழிமாாிடம் நீயும் தோழர்மாாிடம் நானும் நித்தம் சொல்லிக்கொண்டோம் நம் காதல் புனிதமென்று. நண்பாிடம் மட்டுமன்றி நமக்குள்ளும் கூறிக்கொண்டோம். புனிதமென்று எதைச்சொன்னோம் புாிகிறதா என்னுயிரே. பத்துபேர் மத்தியில் நீ பத்திரமாய் நிற்கையிலும் கண்ணியமாய் பார்ப்பதுபோல்…
September 17, 2001 • By
ஸ்ரீனி
-- ஸ்ரீனி. என்னை சுற்றி அதிர்வுகள் என்ன நடக்கிறது இங்கே ? கேள்விக்கணைகள் என்னுள், யாரோ கொடுத்த காபியை மெதுவாகப் பருகினேன். அதிர்வுகள் பெரிதாகி, சுற்றிலும் நடமாட்டங்கள். 'ஏனோஇந்த அவசரம் ? ' பதில்…
சேவியர். வெள்ளைச்சட்டை போட்டு பேருந்தில் ஏறும்போதெல்லாம் அழுக்காகி விடுமோ எனும் கவலை தான் அகம் முழுதும். அலுவலகம் அருகில் என்றால் நடந்தே போய் விடலாம்.... ஆனால் அது அரை மணி நேரத் தொலைவு. ஆட்டோவில்…
September 11, 2001 • By
admin
- வ. ஐ. ச. ஜெயபாலன் வாழ்க தமிழ்க் கவிஞர் வல்லாரின் பின் சென்று நாளும் தமிழ் வளர்க்கும் நாயகர்கள். பொருளிலார்கு இலை உலகம் என்னும் முதுமொழியும் வாழும் வகையும் அறிந்தோர். தமிழ் செளிக்க.…
வெங்கடரமணன் மாலை கோவில் போக வேண்டும்; மறக்காமல் அர்ச்சனை செய்ய. அரளி இல்லாத கதம்பம் வேண்டும்; அரளி பட்டால் அரிக்கும் இவளுக்கு. கனிந்த வாழைப்பழம் வேண்டும்; காலையில் இரண்டு நாளாய்க் கழிவறை போகவில்லை. முத்திய…
அலமேலு மணி. கானடா. மறைகள் தவழ்ந்திடும் மாசென்னை தாயாகும் பாறையாய் பனிஉறையும் கானடா தந்தையென உரைத்திட்டார் பசுபதியும் அறைந்தது ஓருண்மை உறவுகள் விலக்கித்தான் வாழ்கிறோம்நாமென்று. உழைத்துக்களைத்தத் தாயைத் தவிக்கவிட்டு செழித்துக் கொழிக்கும் தந்தையின் நிழல்…
சேவியர் ( ஒரிஸாவில் பட்டினியால் மடிந்த மலை வாழ் மக்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம் ) நம்ப முடியவில்லை இந்தியாவில் இன்னும் பட்டினிச் சாவுகளின் பட்டியலா ? ரதத்துக்காய் இரத்தம் சிந்தியவர்கள் பாரதத்துக்காய் கொஞ்சம்…
திலகபாமா எங்களூருக்கு கிழக்கே எரியாத மலையும், தாகம் தணியாத மலையுமுண்டு கனன்ற சூரியன் கழன்று விழுந்தும் தீப்பற்றி எரியாத மலையுமுண்டு அடிவாரத்தில் இருந்த அணையில் முட்டக்குடித்தும் தாகம் தணியாது மேகத்துடன் கெஞ்சிக் கிடந்த மலையுமுண்டு…
வ.ந.கிாிதரன் காலதாினூடு புறாக்களிரண்டு முன்மாடத்திலிருந்து இந்த இரவு நேரத்திலும் குலாவும் சிணுங்கல்...மெல்லிய இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு வரும். ஞாபகம் வருகிறது................ போன வருடமும் இதே சமயம் இதே இரவில் இவற்றின் குஞ்சுகளின் கீச்சுக்…