திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மனசாட்சி

ருத்ரா கதவைத் திறந்துகொண்டு வாயேன். பக்கத்தில் வந்து உட்கார். வார்த்தைகளுக்குள் சுருண்டு கொண்டு விடாதே. கிணற்றுக்குள்ளிருந்து பேசுகிறாய். தவளைகளின் சள சளப்புகளில் உனக்கு எழுபத்திரெண்டு மேளகர்த்தாக்கள். உன் சிலுவைகளுக்கு அடுத்தவன் முதுகை தயார் செய்வதற்கு…

பூஜ்யநிலம்

பசுபதி பூஜ்ஜியம் ஆனதே புல்லார் மனவீரம் ! பூஜ்ஜியர் ஆனாரே தீயுடன் போர்புரிந்தோர் ! பூஜ்ஜியம் ஆகாதோ பூவுலகில் வன்முறை ? 'பூஜ்யநிலம் ' சொல்பொருளை எண்ணு. **** பூஜ்யநிலம் = Ground Zero;…

1)ச் இந்தியா 2)கருகும் நினைவுகள்

தி. கோபாலகிருஷ்ணன் ச் இந்தியா மாக்களாட்சித் தலைவர் மாண்டுவிட்டார். மகன்தான் இனி குவாலியர் மஹாராஜாவாம். மாக்களால், மாக்களுக்காக... கருகும் நினைவுகள் அன்று இரண்டு நகரங்கள் இன்றும் இரண்டு அன்று லட்சம் மக்கள் இன்று ஆயிரங்கள்…

எதிர்பார்ப்புகள்…

சேவியர். கேள்விகளின் முனைகள் எப்படி வேண்டுமானாலும் வளையட்டும் கவலையில்லை, பதில் மட்டும் அன்பு என முடிந்தால். பொன்வண்டுகளோடு பாடித்திாிவதும், பூக்களுக்குப் பொன்னாடை போர்த்துவதும், கயல் மீன்களுக்கு கவிதை கற்றுக் கொடுப்பதும் சுகம் தான். அழுக்கடையாமல்…

செந்தீ பிழம்புக்கு இரையாகுமுன்…

மா. சிவஞானம், செந்தீ பிழம்புக்கு இரையாகுமுன்... என் மனங்கோர்த்திழுத்துப் போவதெங்கே ? உணர்ந்ததில்லை இவ்விதம் எப்போதும் ! உயரம் ஒரு பொருட்டல்ல, இiழுத்து மூடிய இரும்புக் கதவும் ஒரு தடையல்ல மேகத்துக்கு மேலே ஆர்த்தெழுந்து…

ராகு காலம்

வந்தியத்தேவன் பாம்பு வந்து நிலவைத் தின்ன கிரகணமுன்னு சொன்னாங்க, தவளைக்கு மணமுடிச்சா மழை வருமுன்னு சொன்னாங்க, பிறர் சொன்னதெல்லாம் நம்பினாயே மனிதா மனிதா, சகுனம் பார்த்து சகுனம் பார்த்து வெம்பினாயே மனிதா. காவிகளை கண்டவுடன்…

கயிற்றரவு

ருத்ரா திடாரென்று விழித்துக்கொண்டேன். தூக்கம் நழுவி ஓடிவிட்டது. மொட்டை மாடியில் கயிற்றுக்கட்டிலில் தொய்ந்து கிடந்தேன். இருட்டுக் கூடு இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. இந்த புழுக்கூடு இமைகளில் உரசியது. மூக்குமுனையில் மூச்சுப்பூக்களின் மகரந்தங்களை நக்கி ருசி…

வயிற்றுப்பா(ட்)டு

அனந்த் எதுகைமோனை இன்னும்கொஞ்சம் வேணும் - மேலும் இயைபிருந்தால் ஓசைகூடிக் காணும் தலைசொறிவான் மரபுக்காரன் குலைஎரியும் கும்பிக்காரன் எண்ணத்திலே என்னபாடல் தோணும் ? - அதை இயற்றிவிட்டா லோஉலகம் நாணும்!

அறிவெனும் சக்தி

ஸ்ரீனி. கண்முன்னே தோன்றும் காட்சிகளில் பலவற்றை கண் இமைக்கும் நேரத்தில் திருத்தியமைக்க முடிந்தால் ? அறியா முடிவினை கற்பனையில் அழகாக்கி, அறிவிழந்து செய்யும் செயல்களை அழித்தபின் உணர்வதைவிட்டு அழிக்காமல் தடுக்க முடிந்தால் ? நீாின்மேல்…

நகரத்து மரங்களும் பொந்துப் பறவைகளும்

வ.ந.கிாிதரன் இந்தக் காற்றையும் இடியுடன் கூடிய மழையையும் உள்வாங்கி உயர்ந்து மெளனித்துக் கிடக்கும் நகரத்து மரங்கள். பொந்துகளைத் தாங்கிய மரங்கள். மரங்களைத் தாங்கிய காடுகள்! கண்டம் விட்டுக் கண்டம் கடந்து வந்து காலம் தள்ளும்…