அனந்த் இவ்விடம் வருமோ விடமென்(று) எவரையும் கவ்வும் பயமும் கலவரமும் - அவ்விடம்வாழ் அவ்விட நெஞ்சற்(கு) அனுகூலம் ஆதலினால் ஒவ்வாதிங்(கு) அச்சம் உணர்.
பசுபதி மன்ஹாட்டனில் வந்தானொரு . . . மஹிஷாசுர மூர்க்கன்; . வணிகர்மையம் இடித்தானுடன் . . . மடிந்தார்பலர் அன்று. பண்டைக்கறுப் பகையால்படர் . . . கிருமிச்சமர் அஞ்சிப் . பாரெங்கணும்…
வ.ந.கிாிதரன் பன்றிகளிலும் பல்வேறு வகைகள். காட்டுப் பன்றி! கடி முட் பன்றி! வீட்டுப் பன்றி! விதம் விதமான பன்றிகள்! உள்ளேயொருவிதம். வெளியில் இன்னுமொருவிதம். சாக்கடைக்குள் சஞ்சாிப்பதில் ஆனந்திக்குமிவை. காட்டுப் பன்றிகள் போடுமாட்டத்தில் ஆடிவிடும் பயிாினங்கள்…
கோகுல கிருஷ்ணன். பட்டாம்பூச்சியாய் வாழ்வதில் பயன் என்ன இருக்கிறது.. தலை சாய்த்துத் துயில்கொள்ள தாயின் மடியுண்டா தவழ்ந்து விளையாட தந்தையின் மார்புண்டா மதிப்பெண்ணால் மதியளக்கும் கல்வியுண்டா சிாித்துக் குலாவி சிந்தை மகிழ நண்பர்களுண்டா இதயம்…
ஆங்கில மூலம்: யாரோ - தமிழில்: வெ. அனந்த நாராயணன் அது ஒரு அற்புதமான கனவு தன்னந்தனியனாய் அக் கடற்கரை மணலில் வெகு தூரம் நடந்த பின் திரும்பிப் பார்க்கிறேன் எனது பாதச் சுவடுகள்…
ஜனனிபாலா புருஷனை அண்ணாவிற்கு நிகராய் ஆக்க முயற்சிக்கும் தங்கைகளுக்கும் அப்பாவே அகிலத்தில் அசைக்கமுடியாதவரென்று பூஜிக்கும் குமாரிகளுக்கும் படித்து வேலைக்குச் சென்று சாம்ராஜ்யம் படைக்கும் புதுமைப்பெண்களுக்கும் வீட்டில் சுதந்திரமென்றும், 'தன் ' நேரமென்றும் வேலைக்குச் செல்லா…
சேவியர். ஏதேனும் வேண்டும் என்றால் என் கரம் கோர்த்து புருவங்களைப் பிதுக்கி கண்களால் கேட்பாய்... உன் உதட்டில் பிரமிப்பின் புன்னகையைப் பிடித்து வைக்க எனக்குப் பிடிக்காததையும் வாங்கித்தருவேன்... யாருமே இல்லாத மாலைப்பொழுதுகளில் சீண்டாதீர்கள் என்று…
வந்தியத்தேவன் உன்னை நினைக்கையிலே கவியருவி கொட்டுதடி, கற்பனைக்கு எட்டாத கவிதை சொல்லத் தோணுதடி. சித்திரதில் எழுதாத ஓவியப் பாவையே, உனக்கு உவமை சொல்ல உல்கில் யாரும் இல்லையே. வஞ்சப் புகழ்ச்சி இல்லை வார்த்தை விளையாட்டில்லை,…
இரமேஷ் குமார். இரா எனக்குள் நித்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் யுத்தம் - அதில் மரணங்களும், பிறப்புக்களும் ஏராளம். எனையீன்ற அன்னைக்கு என்னை இன்னமும் ஒரு குழந்தையாய்க் காணும் பரந்த இதயம்! அதில் விரவியுள்ள உண்மை…
தி. கோபாலகிருஷ்ணன் வாசலுக்கு வந்தபோது மின்விளக்கு ஒளிர்வில் நல்வரவு வாசகம் இருந்தது வழக்கமாய் மனம் நிறைய கண் நிறைய வாய் நிறைய அழைக்கும் 'வா வா ' இல்லை நிலைப்படித் தோரணங்கள் 'வா வா…