அபராஜிதா எங்கே முத்துவது பெண்ணே உன்னை உதட்டிலா முலையிலா யோநியிலா பாதத்திலா எங்கே முத்துவது குழப்பமாய் இருக்கிறதடி கண்ணே யாருக்காய் வளர்ந்து ஆளாகி நிற்கிறாய் யாரிடம் எப்பொழுது ஒப்படைக்கப் போகிறாய் உன் தேகத்தை நீ…
ஆர் சிவசங்கரன் துளியொன்று மண்ணை நனைக்கவும் காரமும் காபியும் கேட்பது மனமா நாக்கா குழம்ப தெரிந்து தவிர்க்க தெரியாமல் சட்டை மாட்டி நடப்பதேன் ? வேகம் சற்றே அதிகரிக்க துளியெல்லாம் உளியாய் மாற பொய்முகமனைத்தும்…
'அனந்த் ' அனந்தநாராயணன் தெருவிலே பாட்டொன்று கேட்குது - அதில் தேன்சுவை சொட்டித்த தும்புது உருவிலாக் குரலென்றன் உள்ளத்தில் - களிப் போடிப்பெ ருகிடச் செய்யுது அருவியாய்ப் பாயு மமுதமோ - அது ஆனந்த…
வ.ந.கிாிதரன் அந்திவானத்தினிச் செம்மை மறுபுறத்தே மடையுடைத்த குருதியாற்றின் வெள்ளமோ ? இறுமாப்பில் வெ(ற்)றி மிதப்பில் துள்ளும் மானுடத்தின் யுத்தத் தாண்டவத்தின் கோர விளைவோ ? சிதறி வெடிக்கும் குண்டுகள் அணு பிளந்து வெடிக்கும் குண்டுகள்…
திலகபாமா,சிவகாசி
திலகபாமாசிவகாசி வெள்ளி நிலவை வெட்கமின்றி விரகத்தோடு அணைத்தது ஆண்மனோபாவமேகம் சந்தடி சக்கில் தடவிச் செல்லும் மேகத்துக்கு பயந்து சன்னல் கம்பிச் சிறைக்குள் சந்திரனா ? மேகம் அழவைத்து மோகம் கரைத்து வானம் துடைத்து வந்து…
பசுபதி மன்ஹாட்டனில் வந்தானொரு . . . மஹிஷாசுர மூர்க்கன்; . வணிகர்மையம் இடித்தானுடன் . . . மடிந்தார்பலர் அன்று. பண்டைக்கறுப் பகையால்படர் . . . கிருமிச்சமர் அஞ்சிப் . பாரெங்கணும்…
வ.ந.கிாிதரன் பன்றிகளிலும் பல்வேறு வகைகள். காட்டுப் பன்றி! கடி முட் பன்றி! வீட்டுப் பன்றி! விதம் விதமான பன்றிகள்! உள்ளேயொருவிதம். வெளியில் இன்னுமொருவிதம். சாக்கடைக்குள் சஞ்சாிப்பதில் ஆனந்திக்குமிவை. காட்டுப் பன்றிகள் போடுமாட்டத்தில் ஆடிவிடும் பயிாினங்கள்…
ஸ்ரீனி. கிழிசலற்ற நீல வானத்தின் ஒரு முனையில் துவங்கி மறுமுனையை அடைந்துவிட்ட மஞ்சள் மாவீரனின் பொன்னிற ஒளி இதமாய் முதுகுத்தண்டில் பதியும் மெலிதான காற்று வீசும் சுகமான மாலைப்பொழுது. மரங்களின் ஊடே இருந்து வெளிப்படும்…
சேவியர். கிளைகள் வெறிச்சோடிக் கிடக்கும் அந்த ஆலமர அடியில் கூண்டுக்குள் இருக்கிறது அந்தக் கிளி. வாிசையாய் அடுக்கப்பட்டிருக்கும் அட்டைகளை, அலகுகளில் கொத்தி கலைத்தெடுத்து, பின் நெல்மணி கொத்தி நகர்ந்து நிற்கும். ஒவ்வோர் அட்டையும் ஒவ்வோர்…