சேவியர். யார் மீதோ எதெதற்கோ எாிந்து விழுகிறேன். காிந்து கொண்டிருக்கின்றன என் பொறுமையின் கரங்கள். நாசிகளுக்குள் பிழம்புகள் கிளம்புகின்றன. குழப்பத்தின் படபடப்பின் பத்தாயிரம் விரல்கள் என் உள்ளப்பிரதேசம் உழுகின்றன. தேவையில்லாத தேடல்களின் கண்மூடித்தனமான கொக்கிகளில்…
சேவியர் நலமா, எனும் விசாரிப்புகள் தொடரும். செவிப்பறைகள் பதில் வருமுன் பூட்டிக் கொள்ளும். உன்னைப் பார்த்ததில் மனசு மகிழ்கிறது எனும்போதும், கண்கள் தூக்கக் கலக்கத்தில் விழிக்கும். மிச்சமிருப்பதெல்லாம் சொற்களுக்கும் பற்களுக்குமான உறவு... இமைகள் கூட…
வ.ந.கிாிதரன் - 'காங்ாீட் '! காங்ாீட் '! காங்ாீட் ' சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங் கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள். 'சீமெந்து ' சிாிக்கும் நடைபாதைகள். அஞ்சா நெஞ்சத் தூண்களின் அரவணைப்பில் மயங்கிக் கிடக்கும் இட வெளிகள்.…
தி. கோபாலகிருஷ்ணன், திருச்சி நேருக்கு நேராய் நினைப் பார்க்க விழைகிறேன் பின் ஏனோ விழிகளைத் தழைக்கிறேன் உன்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறேன் ஆனால் இதழ் புதைத்து மெளனம் காக்கிறேன் வளைக்கரத்தை மெல்ல வருட நினைக்கிறேன்…
கோகுல கிருஷ்ணன் மலர்ந்து புல்லாக மாறி நிற்கிறது மண். மண் தின்று அசை போடுகின்றன மாடுகள். மாடுகளின் மடியில் மண் கறந்து குடிக்கின்றனர் மனிதர்கள். மனிதர்களைச் சிதைத்து, மண் தின்று மறுபடியும் மலர்கிறது மண்.
கு.முனியசாமி எனக்கும் உனக்கும் ஏழரை வருட இடைவெளி... நான் பிறந்தவுடன் நலிவடைந்த கோள்கள் எல்லாம் நீ பிறந்தவுடன் நிமிர்ந்து நின்றதனால் அப்பாவுக்குப் பதவி உயர்வு அப்பார்ட்மெண்ட் வாங்கும் வசதி... அமுதா ராசியான பொண்ணு ஆனந்த்…
'அனந்த் ' அனந்தநாராயணன் ஐயா! என்னைப் படைத்தவனே! அடியேன் பணிந்தோர் வரம்கேட்பேன்: கையால் ஆகா நிலையிலுள்ளேன் கடவுள் நீதான் கதியெனக்கு மெய்யாய்க் கவனம் செலுத்திடநீ வேண்டு மிலையேல் சொலமாட்டேன்! பொய்யாய் எதையும் புனைந்துரைக்கும் புன்மைப்…
ஆர் சிவசங்கரன் துளியொன்று மண்ணை நனைக்கவும் காரமும் காபியும் கேட்பது மனமா நாக்கா குழம்ப தெரிந்து தவிர்க்க தெரியாமல் சட்டை மாட்டி நடப்பதேன் ? வேகம் சற்றே அதிகரிக்க துளியெல்லாம் உளியாய் மாற பொய்முகமனைத்தும்…
'அனந்த் ' அனந்தநாராயணன் தெருவிலே பாட்டொன்று கேட்குது - அதில் தேன்சுவை சொட்டித்த தும்புது உருவிலாக் குரலென்றன் உள்ளத்தில் - களிப் போடிப்பெ ருகிடச் செய்யுது அருவியாய்ப் பாயு மமுதமோ - அது ஆனந்த…
வ.ந.கிாிதரன் அந்திவானத்தினிச் செம்மை மறுபுறத்தே மடையுடைத்த குருதியாற்றின் வெள்ளமோ ? இறுமாப்பில் வெ(ற்)றி மிதப்பில் துள்ளும் மானுடத்தின் யுத்தத் தாண்டவத்தின் கோர விளைவோ ? சிதறி வெடிக்கும் குண்டுகள் அணு பிளந்து வெடிக்கும் குண்டுகள்…