திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

என்ன செய்யலாம் சக புலவீரே!

மாம்பலம் கவிராயர் விழுவதால் சேதமில்லை குலுக்கினால் குற்றமில்லை மூலைகள் முட்களல்ல உருவமோர் எளிமை யாகும். வாழ்க்கையில் மனிதன் கண்டு பிடித்ததில் சிறந்ததாகும் தலையணை. அதற்குள் ஒன்றும் பொறி இயற் சிக்கல் இல்லை. பாயில்லை என்றால்…

பொழுது சாயும் வேளை

பவளமணி பிரகாசம் வசந்தம் வந்து போனது- சுவடுகள் விட்டுச் சென்றது. சருகுகள் பறக்கும் காலம், சலசல ஓசையும் கானம். பொத்தி வைத்த பூமணம் புகையாய் மாறுது நினைவினில். கனவாய் தோணுது மனதினில் கருத்தில் பதிந்த…

உதிர்ந்த இசைமலர்

பசுபதி இங்கிலாந்து நமக்கீந்த இனியஜார்ஜ் ஹாரிஸனே ! வங்கதேச உதவிக்கு வந்துநிதி தந்தவனே ! இந்தியரின் தயத்தில் என்றும்வாழ் இசையுனதே ! இன்றிந்த இசையுலகை இருள்கவிந்து மூடியதே ! ரவிசங்கர் நட்புற்றாய் ! இறைதேடும்…

‘ க்ராஃபிக்ஸ் ‘

ருத்ரா. ஊர்த்துவ தாண்டவம். உடுக்கை ஒலிக்கிறது. தூரத்தில் அல்ல. ஸ்டெதெஸ்கோப்பில். என் நுரையீரல்கொத்துகளின் 'ரத்ன சபையில் '. இதயத்தின் மின் துடிப்புகள் துப்பிய இ.சி.ஜி.வாிகளில். நாடிகளுக்குள் அருவமாய் கரு தாிக்கும் உத்திரகோச மங்கை மரகத…

ஒரு பாளை கள்ளு..

விக்னேஷ். திளாப்பு கெட்டி பனையேறி நாலு கலையம் சுண்ணாம்பு தேச்சு, ரெண்டு கலையத்துல கள்ளு எறக்கி, அக்கானியை அடுப்பில வெச்சு கருப்பட்டி செய்து, கள்ளெடுத்து பாளையில வீத்தி சுட்ட அண்டியும், பச்ச மிளகும் கடிச்சு…

களு(ழு)த்துறை!

வ.ந.கிாிதரன் - நேற்றுத் தான் அவன் விடுதலையாகி வந்திருந்தான். இரு வருடங்கள் அவனுக்கு இரு யுகங்களாகக் கழிந்திருந்தன. நண்பனே! அவர்கள் உன்னை , உன் தோழர்களை என்னவெல்லாம் செய்தார்கள் ? உன் தோழர்கள் அங்கு…

என் தேசம் விழித்தெழுக !

ரவீந்திரநாத் தாகூர் (தமிழாக்கம் சி. ஜெயபாரதன்) கீதாஞ்சலி எங்கே நெஞ்சம் அச்சமின்றி இருக்கிறதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, எங்கே அறிவுக்குத் தடைஅரண் இல்லையோ, எங்கே உலகை, வீட்டின் குட்டிச்சுவர்கள் தூளாக உடைக்க வில்லையோ,…

பொிய பொிய ஆசைகள்!

வ.ந.கிாிதரன் - உள்ளே உள்ளதெல்லாம் பொிய பொிய ஆசை. அள்ள அள்ளக் குறையாத அளப்பாிய ஆசை. வானத்தை வில்லாய் வளைப்பதிலல்ல ஆசை. வானத்தை மீறிக் கவியுமந்த மோனத்தை பிரபஞ்ச கானத்தை இசைப்பதில் ஆசை. மிதிபட்ட…

திறந்தவெளி…

சேவியர். வாழ்க்கை உனக்கான வரம். வரத்தின் கரம் உடைக்க தற்கொலையோடு ஏன் ஒப்பந்தம் ? கண்விழிக்கும் ஜனனத்தின் முதல் படி, அழுகை தான், அழாமல் பிறந்தவர்கள் சிாிப்பைச் சம்பாதித்ததில்லை. மொத்த இன்பங்களையும் முன்பதிவு செய்து…

முதுமை

சேவியர். வயோதிகத்தின் வழிப்பாதை. அது இன்னொரு பிரசவத்தின் பிரயாசை. ஒரு முட்டை ஓட்டின் பலவீனத்தில் கால் முட்டிகள், அதிர்ந்து தும்மினால் அறுந்து வீழும் வலியில் அரற்றும் அங்கங்கள். சுய ஓடுகளாலேயே ஒதுக்கப்படும் ஆமை வாழ்க்கை…