இரா. சீனிவாசன்,தைவான் அன்புள்ள அம்மா ஏனோ இன்னும் உன்னை அப்படித்தான் அழைக்கத் தோன்றுகிறது கட்டில்லா காதல் கட்டிலுக்குப் போகும் முன்னே கொஞ்சம் யோசித்திருக்கலாம் மாதம் இரண்டு ஆனபோதாவது மயக்கம் தெளுந்திருக்கலாம் எல்லாம் போகட்டும் காமத்தின்…
இ.இசாக் * நண்பன்தான் எதிரி கையில் பார் வெண்சுருட்டு. * பால்கொடுக்கும் தாய் வெட்கம்..வெட்கம் புட்டிப் பால். * தங்கக் கடைவீதி பாவம் ஏழைச்சிறுமி. * பாலைவனச் சூடு நெடுந்தூர பயணம் என்ன செய்யும்…
மண்ணாந்தை I காலத்தின் மண்வெளியில் உன் நெருப்பு கால்தடங்கள் தலைமுறைகளுக்கு எழுச்சி தீபங்களை ஏற்றும். சிதறி விழுந்த உலோகத் துண்டுகள் எங்கள் ஊரின் பிஞ்சு மனங்களில் அக்னி சிறகுகளாக பிறப்பெடுக்கும். இது சாவில்லை. நாளை…
கோமதி நடராஜன் ஹே ராம்! ஜனவரி முப்பதாம் நாள், ஜனங்கள் கேட்டனர், 'ஹே ராம்! ', அதை,அண்ணல் மட்டும் சொல்லவில்லை. தப்பான இதயத்தைத் துளைத்தோமே, என்றுணர்ந்தத் தோட்டாக்களும், சேர்ந்தே அலறின, 'ஹே ராம் 'ஹே…
பவளமணி பிரகாசம் ஒளிவும், மறைவும் நமக்குள் இல்லை, கண்ணா, பரிவும், அறிவும் குறையாத பண்பு நிலை இதிலே புரியும் பளிங்காய் அவரவர் எண்ணம் தானே. சங்க காலமில்லை இது கண்ணா, எவளை நினைத்தாய் என்றெந்நேரமும்…
பத்மாசினி நிஜத்தில் தொலைத்ததைக் கனவிலும் கனவில் தொலைத்ததை நிஜத்திலும் தேடித் தேடி.. அலுத்துவிட்டது உள்ளம் தொலைத்தது எது என்று புரியாமல் திகைப்பில் மூழ்கும் பரிதவித்துப் போகும் மனம் அது ஒரு பொருளுமல்ல அது ஒரு…
பசுபதி கிளிவாயால் கெட்டசொல்^ கேட்குமொரு நாடு. கிளிவாய் அநுபூதி கேட்டதொரு நாடு; கலைக்கண் சுவைக்கும் கசப்பும் களிப்பும். மலைநடுவில் உண்டு மலம். ***** தெய்வக் குறமகளின் -- கையமர் சின்னஞ் சிறுகிளியே! செய்யோன் அருளடைய…
மலர்வனம் அவள் மலரல்ல மங்கையாய் பிறந்தவள்! அவள் சிலையல்ல சிற்பமாய் நின்றவள்! அவள் நிலவல்ல பெளர்ணமியை போன்றவள்! அவள் கடலல்ல அலையாய் இருப்பவள்! அவள் வானல்ல நட்சத்திரமாய் ஜொலிப்பவள்! அவள் பனியல்ல என்னுள் கரைந்தவள்!…
அப்பாஸ் (தொகுப்பு பாவண்ணன்) 1. நாளை எப்படி வேண்டுமானாலும் நீ அவைகளைப் பிடித்துக்கொள் உனது பிஞ்சு விரல்களில் அவை படபடப்பதே இல்லை பயமேதும் ஏல்லாமல் அவை உன் தலையிலும் முதுகிலும் அமர்ந்து கொள்வதும் பின்பு…
ப்ரகாஷ் நாகராஜ் இமி அசை மகிழ்வுக்கு இரு மனித விலங்குகளின் அழைப்பு ஒன்பது மாதத்தில் வருகை. அனுப்பிய முகவரி இல்லாமல் சேரும் முகவரி இல்லாமல் வந்துவிட்ட கடிதம். நாலு கை பட்டு நசுஙும் முன்னே…