பவளமணி பிரகாசம் பிடிக்கலாம் பிடிக்காமலிருக்கலாம் பக்கத்து இருக்கைக்காரரை பரவாயில்லை பயணம் சிறிது தூரந்தான்; பிடிக்கலாம் பிடிக்காமலிருக்கலாம் அடுத்த வீட்டுக்காரரை பரவாயில்லை பெரிய இழப்பில்லைதான்; பிடிக்கலாம் பிடிக்காமலிருக்கலாம் ஆட்சி செய்பவரை பரவாயில்லை தேர்தல் வந்துவிடும்தான்; பிடிக்கலாம்…
சேவியர் 0 அந்த வேலியோரக் கள்ளியின் மேல் அமர்ந்திருந்தது அந்த ஓணான். காற்று வந்து ஏதோ அதன் காதில் சொல்ல மெல்லத் தலையாட்டியது. மகரந்தக் கால்களோடு நிறச் சவாரி செய்த வண்ணத்துப் பூச்சியும் ஓணான்…
தி கோபாலகிருஷ்ணன், திருச்சி காற்று மறுபடி மறுபடி அடிக்கும் மலர் மறுபடி மறுபடி வெடிக்கும் மணம் மறுபடி மறுபடி துரத்தும் மனம் மறுபடி மறுபடி மயங்கும் இன்னும் ஒருமுறை ஒருமுறை நுகர்வேன் ... இன்னும்…
ருத்ரா. கவிஞர் திலகமே! பெருசுகளுக்காக வார்த்தைகளெனும் உங்கள் புருசுகள் தீட்டிய அந்த ஓவியம் ஒரு ஒப்பற்ற கவிதை. வீடு தோறும் சுருண்டுகிடக்கும் அந்த கடைசி மைல் கற்களைக்கொண்டு கல்லறைக்கட்டி ஆன்மீகசொற்பொழிவுகள் தந்து கொண்டிருக்கும் பத்திரிகை…
சத்தி சக்திதாசன் இதயத்தின் இரத்தநாளங்கள் அனைத்தும் இரைக்கும் மொழியெல்லாம் அவள் பெயர்தான் இன்பத்தின் வரைவிலக்கணம் நிச்சயமாய் என்றும் இளயவளின் எண்ணங்களின் சிறகடிப்புத்தான் அன்பின் உச்ச கட்டம் வாழ்வினிலே என்றும் அழகி அவள் மீது கொண்ட…
நளாயினி தாமரைச்செல்வன் அந்த வீதியில் நீயும் ,நானும் நட்பாய் தொிந்த முகம் ஒன்று. நானோ நட்பாய் சிாித்து வைத்தேன். ஆனால் நீயோ அவனைப்பார்த்து என்ன இழிப்பு ? என கூறிய போது ஏனோ அதிகம்…
இரா.முருகன் பெண் ----- கனவிலும் வரிசை தப்பாது வரும் வீடுகள் கடந்து கோபுர நிழல் நீளும் சின்ன வீதியில் நடக்க மாட்டேன். ஆற்றங் கரையில் ஊற்றுத்தோண்டிக் கதைகள் பேசி அலுத்த பின்னே குடம் நிறைத்து…
நெப்போலியன், சிங்கப்பூர் நீ + நான் என்ற கணிதமும் நாங்கள் = அவர்கள்அவைகள் எனும் அறிவியலும் எவரால் ? எப்பொழுது ? சொல்லச் சொல்லும் வரலாறும் உருண்டை தட்டை பூமத்திய பூச்சிய புவியியலும் கிறுக்காய்…
புகாரி, கனடா சந்தனப் பேழைகள் சிந்தினவோ சாயங்காலமாய்ப் பூத்ததுவோ ? சிந்தையில் மணக்கும் அவ்வேளைதனில் சீட்டியடித்து நான் புறப்பட்டேன் தந்தங்கள் இல்லா யானைகளாய் தரிசனம் தந்தன மாமலைகள் சிந்துகள் பாடியே அருவிமகள் சித்திரம்போல் மண்…
நாகரத்தினம் கிருஷ்ணா பரிசம் போட்ட மச்சானாலே பட்டண வாழ்க்கை நேந்ததாலே கரிசல் காட்ட மறக்கலாச்சு காணி நெலத்தை தொறக்கலாச்சு 'மாடுங்கண்ணும் வரவேளை மஞ்சதண்ணி சுத்தற வேளை ' நாடறிஞ்ச எசப்பாட்டை நாம்படிச்சு நாளுமாச்சு புழுதிமண்ணை…