திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மாந்தரென்றால்….

கி. சீராளன். விளக்கில் திரி ஏறி சுடரொன்று ஒளிர சுற்றிலும் மாந்தரெல்லாம் வாய்பொத்தி கூழை உடல் செய்து, விட்டில் பூச்சிகளாய் வீணாய் போனீரே, சுடருக்குள் ஓர் இருள் மையம் அறியீரோ. மட்டில் மதியின்றி முன்னேரு…

கவிதைப் பம்பரம் -கூ ற ா த து கூ ற ல் – 1

எஸ். ஷங்கரநாராயணன் --- முன்னுரை பட்டாம்பூச்சியின் சவ ஊர்வலம் --- 1 நல்ல கவிதைகள் எழுதப்படக் காத்திருக்கின்றன ஜன மொத்தமும் காத்திருக்கிறது நானும் நான் கவித்தாயை எத்துகிறேன் தாயே தயை செய் பால்குடிக்க அழுகிறேன்…

மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)

தமிழில் : சுகுமாரன் ஐந்து @ அந்த அறையிலிருந்த ஏழை உள்ளீடற்ற சருமத்துக்கடியிலும் அவசரமாக விழுங்கிய உணவுகளுக்கிடையிலும் ஏற்றுக்கொண்டிருந்தது, கடின இதயமுள்ள மரணமே, இரும்புச் சிறகுள்ள பறவையே, உன்னையல்ல. ஒரு பழங்கயிற்றின் சுருண்ட இழையை…

குருஷேத்ரம்

விசிதா கீீதை விளக்க உரைகளால் குழம்பி அர்ஜுனன் தவிக்கையில் கண்ணனுக்கோ பதிப்புரிமை பிரச்சினை அனுமதி பெறாத மலிவு விலைப் பதிப்புகள், ரகசியமாய் படமெடுக்கப்பட்ட கீதோபதேசம் தொலைக்காட்சிகளில், குறுந்தகடுகளில் உலகெங்கும் நாங்கள் பாண்டவர் நண்பரேன்றாலும் கெளரவர்…

கீதாஞ்சலி (8) கானம் இசைக்கும் தருணம்-மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா தனித்துவ உரிமையில் கண நேரம் சன்னிதியில் உன்னருகே உட்கார்ந்திட என்னிதயம் ஏங்குகிறது. கைவசம் உள்ள எந்தன் படைப்பு வேலைகளைப் பின்னர் முடித்துக் கொள்ளலாம். கனிந்த நின் திருமுகக் காட்சியைக்…

பெரியபுராணம் – 22

பா. சத்தியமோகன் 11 .மெய்ப் பொருள் நாயனார் புராணம் 467. சேதிநாட்டின் நீடிய திருக்கோவலூர் ஆண்ட மன்னர் உமையை ஒரு பாகம் கொண்ட இறை மீது அன்புகொண்டு வழிவழியாய் வரும் மலாடர் மன்னரான மெய்ப்பொருள்…

பேன்

அருண் கொலட்கர் (மொழியாக்கம் - இரா.முருகன்) ---- 1 வயதுக்கு வந்து வெகு நாளாகி இருக்காது. இலவங்கப் பட்டையாக மெலிந்த பெண். கடுகு நிறச் சேலை கையில் சிவப்புக் கண்ணாடி வளையல். பூனைக் குட்டி…

பரமேசுவரி

அருண் கொலட்கர் (மொழியாக்கம் - இரா.முருகன்) ---- மலிவான புகையிலையின் மங்கலான வாடை. பரமேசுவரி. ஆள் அரவமற்று இருண்ட ஜகாங்கீர் கலைக் கூட வாசல்படியில் தனித்து உட்கார்ந்து சுருட்டுப் புகைக்கும் பெரியம்மா; கழிப்பறை துப்புரவுக்காரி.…

தெரு நாய்

அருண் கொலட்கர் - ( மொழியாக்கம் இரா.முருகன் ) ---- 1 நகர்ந்து போகும் நாளில் எனக்குப் பிடித்த பொழுது இது. இந்த நேரத்தில் நகரமே என்னுடையது. போக்குவரத்துச் சந்திப்பின் மத்தியில் இப்படிப் படுத்துக்…

மண்ணெண்ணெய்

அருண் கொலட்கர் - ( மொழியாக்கம் : இரா.முருகன் ) ---- ஆலமரப் பெரிசுக்கு அவள் எப்பவுமே செல்லப் பெண். மரம் ஒரே நாளில் திரும்பத் துளிர்த்து இளசாக முயன்றாலும், முடிவு என்னமோ நிறைவாக…