திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஒரு மனைவி,ஒரு குழந்தை,..சில வீடுகள் அவசியம்.

மீ.வசந்த்வரைந்த வட்டத்துள் வாக்கப்பட்ட வாழ்க்கை. மறுக்கப்பட்டு.., மறைக்கப்பட்டு.., சின்னஞ்சிறு எல்லைக்குள் சிரிக்க , பேச நடக்க , அழ கற்றுக்கொண்டது நாகரீகம். இளமை மூடும் முகத்திரை நெய்வதில், வயதை காட்டும் வருடங்கள் கட்டாயமாக்கப் படுகின்றன.…

என்னைப் பார்த்து என்ன கேட்கிறாய்?

சக்தி சக்திதாசன்விளக்கு வைக்கும் பொழுது விழி நிறைய நீரெந்தி விடையொன்று கேட்கின்றாய் வினா எனும் அழுகையினால் நான் கேட்டுப் பிறக்கவில்லை பொருள் கொண்டு உதிக்கவில்லை பெற்றோரின் அவசரத்தில் அன்று பேதையிவள் உதித்த துண்மை மாளிகையும்…

உம்மா

ஹெச்.ஜி.ரசூல் 1) ஒரே உதையில் தூரப் போய்விழுந்த பொம்மை சொன்னது இப்படி எல்லாம் நடந்திருக்காது எனக்கும் ஒரு உம்மா இருந்திருந்தால் 2) மூடிய கைகளைத் திறந்து குட்டி பொம்மையை பறத்திவிடுகிறேன் வனமெங்கும் பறந்து திரிந்து…

பெரியபுராணம்- 132

பா. சத்தியமோகன் 69. முழுநீறு பூசிய முனிவர் புராணம் 4161. அனைத்துக்கும் ஆதாரம் அவர் எப்பொருளாகவும் ஆகி நின்ற அங்கணர் மெய்ப்பொருளாகிய சிவபெருமானார் கங்கை நீர் அணிந்த சடை உடையவர் வெண்ணிறக் குழையை காதில்…

பயம்

ஆதிராஜ் இந்தியா எங்கும் இளைஞர் மயம் - அந்த இளமையில் அவர்க்கென்ன இன்பமயம்! படிப்பவர் நினைப்போ உணர்வு மயம் - வேலை பாங்கினில் தேடும் ஆசைமயம்! கல்வி முடிந்தபின் கவலை மயம் - வேலை…

காதல் நாற்பது (22) கொடுமை இழைக்கும் இவ்வுலகம் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஒருவரை ஒருவர் நெருங்கி நம்மிரு ஆத்மாக்கள் நெருக்கமாய் நேருக்கு நேராய், மௌனமாய் நெஞ்சுறுதி யுடன் நிமிர்ந்து நிற்கும் போது, எங்களுக்குக் கசப்புடன் என்ன கொடுமை எல்லாம் இழைக்குமோ இவ்வுலகம்…

ஒரு கணம்

வீ.அ.மணிமொழி இருள்... மீண்டும் இருள்... சுற்றிச் சூழ்ந்து கொண்டது தடித்த வேர்களும் முள் படர்ந்த விழுதுகளும் உடலை நெறித்து முறுக்குகின்றன வடுக்கள் பதிக்காமலே... மௌனங்கள் நிரம்பிய நிஜமில்லா அதன் மென்மை என் இரகசியங்களை பொறுக்கிக்…

இதய கீதம்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா (பீட்டில்ஸ் பாடகர் குழு 1968 இல் இந்தியாவுக்கு வருகை தந்து ரிஷிகேஷத்தில் மகரிஷி மகேஷ் யோகியிடம் ஞானத் தியான முறைகளைக் கற்றபின் ஜான் லெனனன் எழுதிய இந்திய…

ஜனநாயகம்

ஆதிராஜ் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்றெண்ணி இருப்பதும் ஜனநாயகம்! ஆனால் நல்லாரைத் தாழ்த்தியே பொல்லார் உயர்வது நடைமுறை ஜனநாயகம்! தெரியாத பாமரன் தெரிந்தவன் போலெங்கும் திரிந்திடல் ஜனநாயகம் - ஓர் வரிகூட எழுதவும் வக்கில்லாபேர்…

டைனோசார் வம்சம்.

தாஜ் வழக்கொழிந்த பண்டைய மிருகங்களின் மூலக்கூறுகளைத் தேடி தடயங்களின் ஆய்வு நடக்கிறது. வியப்பான கணிப்பில் சிக்கியதோர் அரக்கப் பிசிறு. பெயர் : டைனோசார் காலம் : பில்லியன் ஆண்டுகள் முன் இடம் : உலகின்…