தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉலகத்தின் கூர்மை தனக்குள்ளே உருண்டு கொள்ளட்டும், மடக்குக் கத்திபோல் படக்கென மடித்து இடர் விளை விக்காது மென்மையாக வெதுவெதுப்பா யிருக்கும் எந்தன் காதற் கரத்தின் அருகிலே ! வாழ்வு…
மா.சித்திவினாயகம் ; முதலில் அந்நகரம் பிரகாசமாயிருந்தது. வாரிசாக்கி தத்தெடுக்கப் பிரியப்பட்டன... அகதிகள் என்ற பெயரில்! பிறகு நம்பிக்கையான வார்த்தைகளுடன் தன்புணர்ச்சிக்காரர்கள் அலைந்தார்கள். கைகள் கட்டப்படாமலேயே கைதிகளாக்கிக் காரியம் பார்த்தார்கள். இவைபற்றிப் பொதுப்படையாகவே அன்பு காருண்யம்…
தாஜ் முதுகுத் தண்டின் கர்ணகால அழுக்கால் அசூசை கூடிய அறிவழகன் தேய்த்து தலை முழுகினான். வெள்ளாடையில் மினுக்க பரிசுத்த யேசுதாசாகி கால நடைக்கிடை இடற வேண்டி விரும்பி முழுகியெழ முல்லாவானான். நிறை தாடியில் முகிழ்ந்த…
மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉண்மையா அது ? செத்துக் கிடந்தால், உயிர் இழப்பாகுமா உனக்கு என்னை நீ இழப்பதில் ? புதைக்குழியின் ஈரம் என்னுடைய சிரத்தின் மேல்…
சக்தி சக்திதாசன்விளக்கு வைக்கும் பொழுது விழி நிறைய நீரெந்தி விடையொன்று கேட்கின்றாய் வினா எனும் அழுகையினால் நான் கேட்டுப் பிறக்கவில்லை பொருள் கொண்டு உதிக்கவில்லை பெற்றோரின் அவசரத்தில் அன்று பேதையிவள் உதித்த துண்மை மாளிகையும்…
பா. சத்தியமோகன்13. வெள்ளானைச்சருக்கம் சுந்தர மூர்த்தி நாயனார் துதி 4227. திருத்தொண்டரின் வரலாறு கூறும் இந்நூலுக்கு மூல நூலாகிய திருத்தொண்டத்தொகை இயற்றி அருள் செய்தார் சுந்தரமூர்த்தி நாயனார்; அவர் தம்பிரானாகிய சிவபெருமானுக்குத்தோழர் காலை மலர்…
கண்டனூர் சசிகுமார்செத்திடுவோம் என தெரிந்தும் உன்னை தொட்டு விடத் துடிக்கும் விட்டில்கள் எத்தனை எத்தனை!! பார்க்கப் பனிக்கட்டியாய் தெரிந்தாலும் பகலவனின் பனிமலரே எச்சத்தின் மிச்சமே.. முன்பு இரவெல்லாம் கண்விழித்தது நான். கலங்கியதோ நீ… நீ…
நீ "தீ"வாழ்வின் பயணம் புன்னகையால் தொடங்குகிறது, இருண்மையின் இதழ்பிரிக்கப்பட்ட தடாகத்தில், எதிர்பார்புகளின்றி கடந்துசொல்ல முற்படுகிறோம், நம்முடைய பார்வையில் நாம் செய்வது சரி என்று. இப் பிரபஞ்சத்தை நாம் தழுவிடாது தடுக்கும் கட்டுப்பாடுகளை தகர்க்க முயற்சிக்கிறோம்,…
ஆதிராஜ் பிள்¨ளைப் பிராயத்திலே - ஒரு பெண்ணிடம் பாசம் வைத்தேன் - அவள் கிள்ளை மொழியினிலே - செய்த கேலி மறக்கவில்லை! துள்ளும் இளமையிலே - எனைத் தொட்டுவிட்டாள் எனிலோ - போதைக் கள்ளின்…
அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்நடுவர்கள்: கவிஞர் ஜெயபாரதன், கனடா; கவிஞர் கதுமு. இக்பால், சிங்கை ஒலிக்கவிதை - கேட்கச்சுவை - கவிதையை வாசித்துப் பதிவு செய்து தரவேண்டும். * முதல் பரிசுக்குரிய கவிதை "இருட்டிலே ஒரு…