திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நதியலை தீரத்தில் யாசித்த பறவை

ஹெச்.ஜி.ரசூல் எங்கும் வீசுகிறது காற்று செடி கொடி தாவரங்களின் பேச்சு நதியலைத் தீரத்தில் நின்று கால்கடுக்க யாசிக்குமொரு பறவை வெற்றுத் தாள்களுக்கு பயமில்லை எழுதப்படாத அதன் பக்கங்கள் ஏதோ ஒன்றின் தொடுதல் நோக்கி அந்திமம்வரை…

ஆதி காக்கா முதற்றே உலகு

கே. ஆர். மணி போனமாதம் செத்துப்போன என் பெரியப்பாவை கிளறவும் அந்த காக்கைதான் முதலில் வந்ததாய் ஞாபகம். இன்றும் அதுதான் வந்திருக்கிறது முதலில். நீண்ட குடலை தள்ளி லாவகமாய் எதனை நோக்கி போகிறது அதன்…

காற்றினிலே வரும் கீதங்கள் – 21 எதுவும் சொந்தமில்லை இப்புவியில் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநாடு முழுதும் சுற்றிநான் - பல நாட்கள் அலைந்திடும் போதினில் - நிறைந் தோடும் யமுனைக் கரையிலே - தடி ஊன்றிச் சென்றார் ஓர் கிழவனார் . .…

தாகூரின் கீதங்கள் – 32 முன்னறியாப் பாதையில் நடந்து !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபாதங்கள் வைக்கும் ஒவ்வொருக் காலடிப் பாதையை நீ மாற்றி வைத்தாய் திசை திருப்பி ! எனக்குத் தெரியாது இன்றுநான் விதிப்படி இயங்கி வருவேனா யென்று ? களைப்புற்றேன் வழிப்பாதை…

அம்மாவின் ஆசை

முருகன் சுப்பராயன்முதல் மகனுக்கு ஆடம்பர திருமணம் செய்து மகிழ்ந்தாள் அம்மா. குடும்பத்து முதல் நிகழ்ச்சியல்லவா… குழந்தை பேறுக்கு போனவளை பார்க்க சென்றவன் மனைவியின் ஊரிலேயே தங்கிவிட்டான் ஆசை பிள்ளை. ரெண்டாம் மகனுக்கு தேடி அலைந்து…

‘தொராண்டோ’வின் இரவுப் பொழுதொன்றில்….

வ.ந.கிரிதரன் 1. கவிந்து கிடக்குமிரவின் அமைதியில் இளவேனிற்பொழுதொன்றின் துணையுடன் கழியுமொரு பொழுதொன்றில் 'டொராண்டோ'ப் பெருநகரின் நடைபாதைகளில் 'இடவெளி' வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர் வீடற்றவாசிகள் சிலர். விரிந்து கிடக்கிறது வெளி. எதற்கிந்த முடக்கம்? தாராளமாகவே உங்கள்…

பெண்மை விலங்கில்

கவிதா நோர்வே என்னிடம் பெண்மையில்லை மன்னித்துவிடுங்கள்! வளையல் குலுங்க கொழுசொலியுடன் வளையவரும் பெண்மை காலை முழுகி குங்குமத்துடன் கணவனை தட்டியெழுப்பும் பெண்மை நாற்சுவரில் தூசிதட்டி நல்ல பெயர்வாங்க முடியவில்லை என்னால் கண்முடி நின்று கணவனுக்கும்…

முன்கர்நகீர் என் தோழர்

ஹெச்.ஜி.ரசூல் ஹெச்.ஜி.ரசூல் காற்றில் மிதந்தேன் ஒரு லட்சம் சிறகுகளையும் சூடிய போது விண்ணெங்கும் விரிந்து படர்ந்த தருணங்களை உணர வழியற்ற வெற்றிடத்தில் நிலைகுத்தி நின்றது என் பெரும்பயணம் முடிவற்றதொரு வாசல்வெளியின் இடைவெளியை கடக்க முயன்று…

மரம் தாவும் சிலந்திகள்

பனசை நடராஜன், சிங்கப்பூர் சிலந்திகளின் உமிழ்நூல், வலை பின்னி இரைபிடிக்க மட்டுமல்ல... மரம் தாவவும்....! பழம் நிறைந்த மரங்களை நோக்கியே பயணிக்கின்றன கூட்டமாய்... சொந்தப் பழங்களைப் பங்கிட வந்து விட்டதாய் சிலநாட்களுக்கு முன்தாவிய சிலந்திகளின்…