தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாதூண்டிற் புழுவினைப் போல் - வெளியே சுடர் விளக்கினைப் போல் நீண்ட பொழுதாக - எனது நெஞ்சம் துடித்ததடீ ! +++++ உணவு செல்ல வில்லை - சகியே…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகனிவு முகத்துடன் காட்சி அளிக்கும் தீரனே ! குறிவைத்து ஏவு உன் அம்பை ! என் விலா எலும்பைத் துளைத்து எதிரொலிக் கட்டும் அரவம் மாறி ! அதிரச்…
கே ஆர் மணி வாழ்த்து அட்டைகள் அனுப்பியிருக்கலாம். மின்னஞ்சலில் ஹாலோ சொல்லியிருக்கலாம். அலைபேசியில் குறுஞ்செய்தி தட்டியிருக்கலாம். கணிப்பொறியில் உனது நாளை வட்டமிட்டு வைத்து ஞாபகப்படுத்த கட்டளையிட்டிருக்கலாம். யாரையாவது நினைவுதூண்ட சொல்லியிருக்கலாம். வருடத்தின் முதலிலே நாட்குறிப்பில்…
மணிசரவணன் அரசு தொகுப்பு வீடு நாற் சட்டங்களுக்குள் அப்பா அப்பாவின் அழைப்பினை மறுக்கவியலாது காத்திருக்கும் அம்மாவின் ஆசையால் நடந்தது என் திருமணம் வயசுக்கு வராத தங்கைகள் வயசுக்கு வந்த தம்பி மூன்று நாட்கள் தள்ளிப்போன…
சி.கருணாகரசு ஏழெட்டு திங்களுக்கு பிந்தைய நிகழ்வுதான் என்றாலும், எழுதி வைத்திருந்தேன் இருபாலினத்திலும் உனக்கான பெயர்களை உன்வரவு உறுதியானதிலிருந்து பிரபஞ்சம் பெரிதாய் இல்லை என் மகிழ்ச்சியை விட. உன் மென்மையை உணர உன் அசைவுகளை ரசிக்க…
கவிதா நோர்வே அதைப்பற்றித் தெரியாமல் இருப்பதே புனிதம் என்று சொன்னார்கள் தெரிந்தததையெல்லாம் தெளிவாய் எழுதிய என் கைகள் புரிந்ததையெல்லாம் புரியாததது போல் நடப்பதுவே நல்லபெயர் தருமென்று... மூலையில் முடங்கிப் முடமாய்ப் போனது என் கைகள்…
ஹெச்.ஜி.ரசூல் கலீபா காலத்து சாட்டையொன்றை தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார்கள் பத்வாக்களின் பேரிரைச்சல்களில் ஏற்கெனவே மூர்ச்சையற்றுக் கிடந்த கவி இக்பாலும் சர்சையத் அகமதுகானும் எழும்பவில்லை இன்னும் அனல் ஹக்கென்று பேசிய சூபிமன் ஸுர் ஹல்லாஜை…
முருகன் சுப்பராயன்ஏமாற்றங்களும் ஏமாற்றுகிறவர்களும் பயமும் மரணத்தோடு போட்டிபோட்டுக் கொண்டு என்னை துரத்தியப்படி ஓடுகிறேன். அவர்கள் கால் வலிக்காகவாவது திரும்பிவிடமாட்டர்களா! என ஏங்கி திரும்பி திரும்பி பார்த்து ஏமாந்து ஓடுகையில், என் கால் வலிக்கு ஒத்தடமானது…
கே.பாலமுருகன் சிவகுமார்! சிரிப்பதற்கென்றே நேரங்களைத் தனியாகச் செலவிட விரும்பாதவன்! சிரித்துக் கொண்டே பேசிவிடுவான்! அவனுக்கு முகமெல்லாம் பற்கள்! சிரித்துக் கொண்டுதான் கோபப்படுவான்! மௌனத்தைத் தொலைத்துவிட்டு அலைபவன்! மனிதர்களைச் சந்தித்துக் கொள்ளூம் முதல் தருணத்திலேயே சிரித்துதான்…
கே.பாலமுருகன் தனேஸ்குமார்! ஒரு நொடியில் வார்த்தைகள் தடித்து மறுமுனையில் தடுமாறும்! திக்கு வாய்! இல்லை! அவன் வாய் திக்கி நான் பார்த்ததில்லையே! வார்த்தைகள்தான்! கைகளிரண்டும் உடலுக்குத் தொடர்பற்றதாய் வீங்கிக் கிடக்கும்! பின்தலையைச் சுரண்டிக் கொண்டேதான்…