ஒளியவன் பூக்கள் நிறைந்த பாதைக்கு ஆசைப்பட்டே பாதங்கள் பலவீனமாகிறது சின்னஞ்சிறு கற்களுக்கே சிதைந்து போகிறது பயணம் வாசகர்களுக்கு ஆசைப்பட்டே வாசிக்கப்படும் கவிதைக்கு வாழ்த்து சொல்ல ஆளில்லையெனில் பேனாவும் கண்ணீர் சிந்தி பொய்யாக அழுகிறது அள்ளி…
மண்குதிரைவன்முறை வெளியே எங்கும் செல்லவில்லை சில தூக்கமருந்துகளோடு கழிகிறது இந்த 24மணி நேரமும் வெயிலில் இயங்கிக்களைத்த இவ்வுலகம் நிலவில் மயங்கிக் கொண்டிருந்ததாம் வழக்கம் போல் வேறென்றும் நிகழவில்லை என் இல்லாமையால் உருவாக்கிவிட முடியவில்லை எந்த…
செம்மதிஇறக்கை முறிந்து இரத்தம் கசிய குற்றுயிராய்க் கிடக்கிறது குயில்க்குஞ்சு தன்குரலைக் காட்டியதால் அடைகாத்து தீன்கொடுத்த ககாங்களால் கொத்திக்குதறப்படுகின்றன குயில்களும் காகங்களும் கருமையாகவே உள்ளன குயில்கள் கருமையில் மறைந்துகொள்ளப் பார்க்கின்றன குயில்களின் குரல்கள் இனிமையாகவே உள்ளன…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி 01 வந்த போதெதுவும் சூது வாதில்லை. போவதற்குள் எத்தனை பொய்ப்பித்தலாட்டங்கள்?. O 02 இன்றென்ன கிழித்துவிட்டோம். நாளை மீது நம்பிக்கை வைக்க. O 03 இன்னொரு காதலென்றால் இனிக்கத்தான் செய்கிறது.…
சித்தாந்தன்நாய் தின்று மீதம் வைத்த என்பைப்போல என்குரல் கிடக்கிறது முடிவற்ற எண்களாய் விரியும் என் வார்த்தைகளை நீ தூசு தட்டிக்கொண்டிருந்த இரவில் பனியின் வெண்படிவு யன்னல் திரைச்சீலைகளில் ஈரலித்தது உன்னைப்பற்றிய சொற்களின் ஆழங்களில் காதல்…
கே.பாலமுருகன் அவர்கள் என்னிடம் பேசிய சொற்கள் அவ்வளவாக நினைவிலில்லை சொற்களைத் தொலைக்கும் அசடாக வழிந்து கொண்டிருக்கிறேன் நேற்று பேசியவை இன்று பேசிக் கொண்டிருப்பவை என்று மொத்தமாகச் சொற்கள்கூட்டம் எப்பொழுதும் என்னிடமிருந்து அகன்று கொண்டிருக்கின்றன என்…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிஏன்? கன்னி மோகினிகளுக்கு கால் கொலுசு மல்லிகை சரி. வெள்ளைப் புடவை ஏன்? ஒருவேளை ...! அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்போது தோன்றி மறைகிறது உனக்கு முன் பார்த்த பெண்ணை ஒருவேளை கட்டியிருக்கலாமோ…
சித்தாந்தன் வலி மிகு இரவுகளை என் தோழில் சுமந்துகொண்டிருக்கிறேன் ஆணிகளறையப்பட்ட இதயத்திலிருந்துவழியும் பச்சை இரத்தத்தின் வெம்மை காலக்கிண்ணத்தை சாம்பலால் நிறைக்கிறது இரவைப்போல படியும் பனிப்புகாரை விலக்கிக்கொண்டு கூச்சலிட முடியாத கணங்களின் மேல் முள்வலையாய் மூடுகிறது…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் ! எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர் ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம் ! நேரம்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என்னரும் காதலி ! உன்னைச் சந்திக்க ஏங்குது என்னிதயம் இரவும் பகலும் ! மரண உருவம் விழுங்கும் பெரும் சந்திப்பிது ! காதலி புயலாக அடித்தென்னை உயர்த்திச்…