திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தேவைகளின் பார்வைகள்

கோகுலன்தேவைகளின் பார்வைகள் அந்த முன்னிரவில் நானும் அவளும் விடுத்து அங்கே தெரியுமொரு கடைவாசலில் எச்சிலிலை கிளறும் நாயும்தவிர்த்து சொல்லும்படியாய் அரவமேதுமில்லை மத்திமவயதிருக்கும்.. பொருத்தமில்லாத அலங்காரத்துடன் சற்றும் ஒவ்வாத வண்ண உடையுடன் ஏழ்மையும் உடுத்தியிருந்தாள் பேருந்து…

மொழிபெயர்ப்பு கவிதை : D 54 அறை

தமிழ் மொழியில் : பா.அ.சிவம் உறைந்து போன இயற்கையின் முகத்தை D 54 அறையிலிருந்து காண்கிறேன் ... கனக்கொடுமை சுமைகளை ஏந்திக் கொண்டு மருந்திடா அன்பை அவமானத்துடன் இழுத்துக் கொண்டு வருகிறது மேகக் கூட்டம்…

கொடும்பனி இரவிலிருந்து தப்பித்தல் பற்றி

ஹெச்.ஜி.ரசூல் கொடும்பனி இரவிலிருந்து தப்பித்தல் பற்றிய உபாயங்களைக் கண்டறிய வெற்றுடம்போடு காத்திருக்கிறேன் பூமி விசித்திரமாய் தன்னை நனைத்துக் கொள்ள தொடுதல்களில் விரிகிறது சிலிர்ப்பு. உள்ளுக்குள் ஊறும் சூட்டின் ஆவியை மாயமான கதிர் கொம்புகளால் கிழித்தும்…

இரண்டு கவிதைகள்

துவாரகன் 1. என்னை நானே சொறிந்து கொள்ளல் என் உடம்பை நானே சொறிந்து கொள்ளல் மிகச் சுகமாக இருக்கிறது மற்றவரின் முதுகு சொறிந்து கொள்ளலிலும் பார்க்க இது மிக நல்லது நாகரிகமானது மற்றவரின் முதுகு…

இருபத்து நான்கு வரிகளில் – அண்ணாவின் இனிய நினைவேந்தல்!

தமிழநம்பி அண்ணா! அட,ஓ! எண்ணம் இனிக்கும் திண்ணியர் திருப்பெயர்! ஈரா யிரமாண் டிழிதளைப் பட்டஎம் இனத்தினைக் காக்க எழுச்சியோ டிளைஞரை ஈர்த்தவர் பெயரிது! ஆரையும் விடவும் ஆரிய அரவை -5 நேருறத் தாக்கி நிலைகெடக்…

வேத வனம் கவிதை விருட்சம் 1.

எஸ்ஸார்சி நீவிர் தண்ணீரின் தேவதைகள் நிறைந்த சுகம் வழங்கும் சூக்குமக்காரிகள் ஆகச்சிறந்த அகநோக்கமும் குன்றா ஆற்றலும் அருளுவீர் எமக்கு. - ரிக் வேதம் 10.9.1 நிறைவளம் தரு நீர்த்திரு நும்மோடு. நிலவுலகில் அன்பு ப்பெருக்கெடுக்கும்…

ஒரு பாதசாரியின் கனவுகள்

கே.பாலமுருகன்கவிதை கே.பாலமுருகன் மெல்ல அகன்று பாதை நெடுகவும் வளர்ந்திருந்தது வெயில் தரையில் சாய்ந்த நிழல் சாட்சியாகப் பின்தொடர கழன்று கொண்டிருந்தது வெறுமையான பொழுதுகள் எங்காவது தலைச்சுற்றி விழலாம் கார் மோதி சாலையில் புரண்டு மடியலாம்…

இல்லாமையின் இருப்பு

மெலிஞ்சிமுத்தன்- நடராஜா முரளிதரன் என் சூழ்விளக்கின் மீது இருளைக் கொழுத்தி வைத்துவிட்டு வெளிச்சம் பற்றிய எனது வியாக்கியானத்தை நீ என்னென்று மறுக்கின்றாய்? விளக்கின் தேவை குறித்தே உனக்குள் எத்தனை சஞ்சலங்கள் எனவே அதன் இருப்பையே…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – காலைக் கவிதை -1 காதலி : மாடில்தே உரூத்தியா (Matilde Urrutia)

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகளைத்துப் போனேன் மனிதனாய் வாழ்ந்து ! தையல் கடையிலும், திரைப்பட அரங்கிலும் துளைக்க முடியாத ஓர் உணர்ச்சி அன்னமாய் நுழைய நேர்ந்தது நான் தளர்ந்து போய் ! பாப்லோ…

தாகூரின் கீதங்கள் – 46 நமது நெருங்கிய நட்பு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகாவி வண்ணத்தில் உன் முகத்திரை என் கண்களுக்குப் போதை ஊட்டும் ! எனக்கு நீ தொடுத்த மல்லிகை மாலை புல்லரிக்கச் செய்யும் இதயத்தை ! கொடுக்க மறுப்பதும், ஏங்க…