நடராஜா முரளிதரன்(கனடா) எனது இருப்புக்கான ஒரு கூடு தேடி அலைதலில் எத்தனை புனைவுகளை இழிபேச்சுக்களை ஒப்புதல் வாக்குமூலங்களை கழுத்தை நெரித்த மாலைசூடல்களை இன்னும் என்னென்னவோ எல்லாவற்றையும் நான் காவிச் செல்லுகின்றேன் நீயோ எனைப் பார்த்து…
கே.பாலமுருகன்அடிவானத்திலிருந்து ஒவ்வொரு துளியாக கரைந்துகொண்டிருந்த எல்லாம்வித ஒழுகலும் ஒரு மலையென உருவெடுத்து பசுமைகளை சரியவிட்டிருந்தது. அடையாளம்காட்டிய விரல்களெல்லாம் மலையை சிறுசிறு பிரிவுகளாக தனக்குரிய பிம்பமென உருவிக் கொண்டார்கள். மலையடிவாரத்தின் காட்டாறுகள் மலையை நகர்த்திச் சென்று…
செல்வராஜ் ஜெகதீசன் இன்னொரு புறம் படுத்திருந்த இரண்டாவது மகனை தட்டிக் கொடுத்தபடி இருந்தவன் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது தட்டாதே நானே தூங்குறேன் என்ற மூத்த மகனின் நர்சரி வார்த்தைகள். o SJEGADHE@tebodinme.ae
யூசுப் ராவுத்தர் ரஜித்நச்சுப் பொடியைத் தூவிவிட்டது ஹெச்1என்1 மூச்சுத் திணறலில் உலக நாடுகள் சங்கூது கின்றன பங்குச் சந்தைகள் திவாலாகின்றன திமிங்கிலங்கள் கரியமிலவாயு மிகையாம் துருவங்கள் உருகலாம் கடல்மட்டம் உயரலாம் கலவரப்படுகிறது உலகம் ஓசோன்…
வ.ந.கிரிதரன் -நாங்கள் உங்களை இரட்சிக்க வந்திருக்கிறோம். நாங்கள் உங்களைப் பயங்கரவாதிகளின் கொடூரமான கரங்களிலிருந்து பாதுகாத்திட வந்திருக்கின்றோம். எங்கள் மாண்புமிகு ஜனாதிபதி ஆணையின்பேரில் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். ஓடி வாருங்கள். ஓடி வாருங்கள். ஓடி வாருங்கள்.…
கே.பாலமுருகன் மலேசியாஒருதுர்கனவின் உச்சத்தில் அல்லது நீண்ட நேர சோம்பலின் அலுப்பில் வீட்டின் தரையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள தவறியிருந்தேன். தரை தளர்ந்துகொடுத்த சிறுசந்தர்ப்பத்தில் நீர் பெருகியிருந்தது. அப்பா தரையிலிருந்து நழுவியிருந்தார். அம்மாவின் தலை மேற்பரப்பில்…
எம்.ரிஷான் ஷெரீப்தீராக் கொடும்பசியுடன் பூரண நிலவைத் தின்று சிதறி ஏதுமறியாப் பாவனையோடு பார்த்திருக்கின்றன நிசிவெளியின் நட்சத்திரங்கள் முற்றாகத் தின்னட்டுமென விட்டுப்பின் இருளைத் தின்று வளர்கிறது இளம்பிறை
நளன்தழுவும் ஈரக்காற்றில் இலைகளை உதிர்த்தவண்ணமிருகின்றன மிக உயர்ந்த யூகலிப்டஸ் மரங்கள். யாருமற்ற தெருக்களில் அலைந்து தொலைகின்றன வெள்ளை நிழல்களும் கருத்த மழை முகில்களும். எங்கிருந்தோ வந்து எனைக் கடந்தபடி இருக்கின்றன பெரிய நீல வண்ணத்துப்பூச்சிகள்.…
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன் அழகீனக் காதலி ! நீயொரு ஒழுங்கீனக் கொழுக்கட்டை ! எனதரும் அழகியே ! உனது வனப்பு (மாசுடைய) வாயு போன்றது…
எஸ்ஸார்சிபிரகசுபதியின் புகழ் போற்று போஷி இணங்கியிரு வீரம் வரும் வல்லமை கூடும் பகைவர் அழிவர் பிரம்மனை ஆராதிக்கும் அரசன் சொந்த மனையில் சிறக்கிறான் புவி எப்போதும் அவனுக்குக் கனி வழங்கும் மக்கள் வலிய வந்து…