திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மரணத்தைத் தவிர வேறில்லை

மனோ.மோகன்எனது நாட்குறிப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட உனது பழைய எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை மொத்தம் இரண்டாயிரத்து நூற்று தொண்ணூறு பூச்சிகள் அரித்துச் சிதைந்த எலும்புக்கூடு மட்கியும் மட்காமல் சதையொட்டிய எலும்புக்கூடு வகுப்பறைக்குச் செல்லும் பாவனையில் நேர்த்தியாகக் கோர்க்கப்பட்ட எலும்புக்கூடு…

துரோகிக்கு மிகவும் நன்றி

எம்.ரிஷான் ஷெரீப்,வஞ்சித்த சினேகமொன்றினை எண்ணித்தனித்துச் சோர்ந்து கதறிக் கதறியழுதவேளை நீயுள் நுழைந்தாய் மிகுந்து வெடித்த கவலைக்கான கலங்கலிலுன்னுருவம் தட்டுப்படவில்லையெனினும் தலைசாயத் தோள் கொடுத்து மிதந்த துயரையெல்லாம் மேலும் மேலும் அழுதுதீர்க்கும்படி ஆதரவாய்ச் சொன்னாய் கவலையறியாக்…

குதிரைகள் கடந்து செல்லுதல்

ஹெச்.ஜி.ரசூல்உதிரமும் ரோமமும் தசைகளும் நரம்புகளும் தனித்தனியே தங்கள் அடையாளத்தை உடம்பின்மீது எழுதி செல்கின்றன. கால் பெருவிரல் தொட்டு மேலேறி உச்சிக் குழியைப் பற்றிப் பிடிக்கும் உயிர்க் காற்றின் அலைத்துளிகள் வெளிவாசலினூடே குழிகள் சிறைப் பிடிக்கும்…

ஆரோக்கியத்தின் பாடல்

செல்வராஜ் ஜெகதீசன்விருந்தொன்றிற்காக கூடியிருந்த நண்பரின் வீட்டில் வைத்து கருவியொன்று காட்டிய உயர் ரத்த அழுத்தத்தில் உறைந்து போயிருந்தது ஓர் அரை மணி நேரம். மீதமின்றி தீர்ந்துபோன உணவுப்பண்டங்கள உள்ளிருந்து சன்னமாய் இசைத்துக் கொண்டிருந்தது ஆரோக்கியத்திற்கான…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் ?

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தன் நறுமணத்தைக் காதல் மட்டுமே என் மூலம் பரப்பினால் வசந்தம் இனி வராமல் ஒரு கணம் வாழ வேண்டி இருந்தால்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "மனித நேயம்தான் சுய சேமிப்பாய் நான் கொண்டுள்ளது. எந்த மனிதனும் அதை என்னிடமிருந்து நீக்க முடியாது." கலில் கிப்ரான் எனது…

ஜாதி மல்லி

ரா. கணேஷ்.திருமணச் சடங்கு அரங்கேறியது புதுமணப் பூ¡¢ப்பில் நீ, நாம் காதல் வானில் நீ என்னோடு இணைந்ததால் என் குடும்பம் நம்மை இணைக்காமல் போனது ஒரே வீட்டில் தனி தீவாய் கண்டெடுக்கப் பட்டோம் காத்திருப்போம்…

உதிரிகள் நான்கு

ஜி.எஸ்.தயாளன் 1 குழந்தை ஊருக்குப் போயிருப்பதால் வெறிச்சோடிக் கிடப்பது வீடா . . . மனசா . . . 2 முழுப் போலி நான் ஆஹா நிஜமானேன் 3 உன்னைப் பற்றி எதாவது…

வேத வனம் விருட்சம்- 43

எஸ்ஸார்சி அக்கினி போற்றப்படுவோன் உதார குணமுடையோன் அவன் அதிதி எம் வேள்வியகம் வருக பகைவரையொழித்து அவர் தம் செல்வம் கொணர்ந்து எம்வசம் தருக ஏ அக்கினியே ஆற்றலின் இருப்பே நினது படையால் தச்யுக்கள் ஒழிய…

மழை கோலம்

வி. பிச்சுமணிவைகறையில் தூக்கம் தொலைக்க விரும்பாமல் சில பெண்கள் முன் நாள் இரவிலேயே வாசல் தொளித்து கோலம் போட்டு விட்டு தூங்க செல்வது போல் முன்னிரவில் வந்த மழை தூறல் போட்டு பூமி தொளித்து…