தேனு அழகொழுகும் குட்டி தேவதை, நீ நிறைத்திருக்கும் சுண்ணாம்புச் சுவரின் சித்திரக் கிளிகள் இசைத்துக் கொண்டிருக்கின்றன.. . காவலுக்கென மின்னல் தோரணங்களை இதய கிளைகளில் கட்டிவிடும் யதார்த்தம் உன்னால் மட்டுமே வாய்க்கும்.. . மௌனமாய்…
கலாசுரன் * ஒய்யார நடைகொண்ட சொல்லொன்றை அடிக்கடி உச்சாடனம் செய்கிறாய் நானென்னை தொலைத்துவிடும்படி என்னை நானே சுதந்திரப்படுத்திக்கொள்ள காதுகளை அறுத்து லட்சியமற்றதொரு தொலைவில் ஓங்கி எறிந்துவிட்டு புறப்பட்டுச் செல்கிறேன் பார்வையில் படும் அனைவரும் உதடுகளை…
தேனம்மை லெக்ஷ்மணன்**************************************** மோதிரக்கையால் மெல்லமாக செல்லக் குட்டுப்பட்டாலும் அனுபவிப்பவரின் எண்ணங்களில் ஒளிந்திருக்கிறது வலிக்கான இலக்கணம்.. தொட்டுப்பார்க்கும்தோறும் புடைப்பற்ற இன்பமாய்.. ஒவ்வொரு ஒத்திப் போடுதலிலும் ஒளிந்திருக்கிறது சந்தோஷத்தை நீட்டிப்பதற்கான மந்திரம்.. எண்ண ஊஞ்சலில் முன்னும் பின்னும்…
ரசிகன் தொலைதூர மௌனங்கள் நம்மை சடலங்கலாகவே பாவித்து சுமார் மூன்றரை ஆண்டுகள்! ஒன்றும் புதியதாய் சொல்வதற்கில்லை., சராசரி ஆண் பெண் நட்புதான் எனினும் கொஞ்சம் கூடுதலாகவே கவனிக்கப்பட்டிருக்கிறோம் நம் வட்டத்தில்! குறைந்தபட்ச நம் வாழ்வை…
ரவிசந்திரன் 1.மந்திரி தரிசாய் போன வாரிசுக்காக தாயிக்கு அவசர வாய்க்கரிசி தயங்காத தனயன். *************************************************** 2. ஒட்டுப் பெட்டி சொந்த செலவில் சூன்யம் பலருக்கு சிலருக்கு சூறாவளியால் சொர்க்கத்திற்கு பயணம் ********************************************* 3. விரல்…
ப.மதியழகன்மழை புஷ்பம் பிரிவு பற்றிய அச்சமோ அசெளகரியமோ எதுவும் தென்படவில்லை உன் முகத்தில் அடிக்கடி உள்ளங்கையை பார்த்துக் கொள்கிறாய் மென் பஞ்சுக் கரங்களை முத்தமிட விழைகிறேன் நான் வெளிர் நீலநிற சுடிதாரில் தேவதை போல்…
ச. மணி ராமலிங்கம் உன்னிடம் நான் பேசுவதற்கு நிறைய செய்திகள் இருந்தன வார்த்தைகள் தொலைத்தபடி ..... உன்னிடம் நான் பழகுவதற்கு நிறைய நாட்கள் இருந்தன நேரம் தவிர்த்தபடி,,, உன்னிடம் நான் பயணிப்பதற்கு நிறைய தூரம்…
சித்ரா________ கால தேவா ... துரோகியை எதிர்க்கிற வேளையில் நீமறைந்து எய்திய இராமபானம் மார்பில பாய்கிற வரை உன் இருப்பு புரியவில்லை. பானையில் வைத்தவிட்டு வந்து பார்க்கலாம் என்று திரும்பியபோது வெற்றிடமான பானையை கண்டு…
ஷம்மி முத்துவேல் சதுரித்த நிலமொன்றில் நின்றிருந்தது.... அப்புரவி ... அழகாய் கண்களை விழித்து உலகை வெறித்து பார்த்துக்கொண்டு முழுதும் நகைகளை பூட்டி கடிவாளங்களுக்கு மத்தியிலும் சிரித்து.. பற்களை மட்டும் காண்பித்து ஏனோ? கனைப்பு சப்தம்…
ரவி உதயன்ஒன்றையடுத்து ஒன்றாய் உதிர்கிறது பழுத்த இலைகள். வயதாகி விட்ட தென்கிறாய் உலர்ந்த அம் மரத்தை நோக்கியபடி. நஞ்சாகிப்போன அடி மண்ணில் தன் மூச்சை நெரிக்கிற வேர்களின் கேவல் கேட்கிறது எனக்கு.