ராஜா______________________________________________________________ வட்டங்களால் ஆனவளுக்கு ______________________________________________________________ உயரம் போதவில்லை மாடமேறியும் எட்டாக்கனி எம்பிக் குதிக்கையில் ஆடை தளர்ந்தது விடுபட்டதொன்று உயரப்பறந்து கொத்தித் திரும்புவதற்குள் புள்ளிட்ட துளையிலிருந்து புறப்பட்டது ஓராயிரம் ஒன்று குறையாமல் கூடு சேர்ந்ததும் வட்டங்களால்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ****************** ஆன்மாவுக்குப் போர்வை ******************* ஏன் அங்கு புகை உள்ளது ? சடசட வெனும் வெடிப் பொலியும் கேட்குது ?…
இளங்கோ * ஒரு வேர்க்கடலையைப் போல் தோற்றம் கொண்ட இந்த தனிமையை உடைக்கிறேன்.. அதனுள் இரண்டு மௌன விதைகள் உருள்கின்றது என் இருப்பின் நிலமெங்கும் கட்டுக்கடங்காத உன் வேர்கள்.. ***** --இளங்கோ
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா எனது பரிவான மீட்சிக்கு இந்த இல்லத்தில் வரவேற்பில்லை ! தந்தை என்னைத் தெரியாதது போல் நடந்து…
மகாஷ்ரிவெள்ளை வெள்ளையாய் திட்டு திட்டாய் மிதந்தது கொண்டிருந்தது மேகம் நான் பட்டம் விட்டுத் திரிந்த வயதினிலும், நான் பட்டம் வாங்கிய பின்னும், தோல்வியில் துவண்டு வானம் வெறித்த போதும், வெற்றியில் எனை மறந்து மிதந்த…
குமரி எஸ். நீலகண்டன் உருவமற்று ஒரு சுமை ஒட்டிக் கொண்டிருக்கும் அவனது உச்சந்தலையில். காற்று ஏறி ஏறி வெடிக்கப் போகிற பலூனாய் தலையில் பெருத்துக் கொண்டிருப்பதை அறியாமல் பாவம் அவன். அவனது ஐம்புலன்களும் அசாதாரணப்…
ராம்ப்ரசாத் பசியில் இளைத்த பெருமரத்தின் செவிகளைச் சுற்றிசுற்றி ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது தொலைந்து போன தன் வீட்டை தேடத்துவங்கிய வண்டொன்று... வாஸ்து இங்கும் சரியில்லையோ என்னவோ பரிமாற வேண்டிய ஒரு லயிப்பை அசட்டையாய் வீணாக்கிவிட்டு அடுத்த மரத்துக்கு…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "சொத்தைப் பல்லைப் "பிடுங்கு" என்று சொன்னால் பல் டாக்டர் உன்னைப் பார்த்து எள்ளி நகையாடுவார். காரணம் நோயை மறைக்கும் பல்…
கயல்விழி கார்த்திகேயன்உன் வலைப்பூவின் பின்தொடர்வோர் பட்டியலில் புதியதாய் ஒருவர்.. சொடுக்கிப் பார்க்கிறாய்.. அடையாளம் தெரியாமல் அப்படியே விட்டுச் செல்கிறாய்.. தினந்தினம் படிக்கிறேன், உன் அனுபவங்கள் மலர்கின்றன வலைச்சரத்தின் பூக்களாய், என் நினைவுகளும் மலர்கின்றன... உணவு…
லதாமகன்உண்மைகளைப் பகிர்ந்துகொள்கிறேன் உங்களுடன் பார நீக்கியைப்போல பாவ மன்னிப்பைப்போல தோள்சாய்ந்த உறவைப்போல மருத்துவ ஆலோசனையைப்போல உண்மைகளை வரவழைக்கிறீர்கள் என்னிடமிருந்து பார நீக்கியைப்போல பாதிரியாரைப்போல உறவைப்போல மருத்துவரைப்போல பிறகு என் ரகசியங்களை வைத்துக்கொண்டு ஒரு எழுத்தாளராகிறீர்கள்…