சி. ஜெயபாரதன், கனடாஆண்டுகள் பலவாய் ஓடி ஓடி இறுதியில் (பதவி உயர்வென்னும்) அந்த ஏணியை அடைந்தேன்! கூரிய கற்களும் கொடிய முட்களும் குத்திக் கிழித்தும் (உயர்ச்சி நோக்கி ஆவலாய்) ஓடிய கால்கள் .! ஏணியின்…
சி. ஜெயபாரதன், கனடாஇது நமது பூமி! இது நமது வானம்! இது நமது நீர்வளம்! முப்பெரும் சூழ் வளத்தையும் துப்புரவு செய்வது, நமது பணி! இவ்விதம் பறைசாற்றித் தமிழகத்தின் செவியெல்லாம் இராப் பகலாய் முழக்கம்…
ஜெயந்தி சங்கர்•(சிங்கப்பூர் எழுத்தாளர் விழா - 2009 வின் அங்கமாக 31 அக்டோபர் அன்று நடைபெற்ற ஒரு நிகழ்விற்காக தயாரிக்கப்பட்ட ஆங்கில உரையின் தமிழாக்கம். சீனர் மற்றும் ஆங்கிலேயர்கள் பார்வையாளர்களாக வந்திருந்ததால் கலந்துரையாடலும் ஆங்கிலத்திலே…
தமிழ்மணவாளன்நூல்: பெருவெளிப்பெண் ஆசிரியர்: ச.விசயலட்சுமி உயிரியக்கத்தின் அடையாளமெதுவென உடனடியாய் சுவாசத்தைச் சொல்ல முடியும். உடலின் சுவாசம் பௌதீகச் சமன்பாட்டை உடலுக்கு வழங்குவதைப் போல், மனத்தின் சுவாசம், எண்ணங்களால், உணர்ச்சிகளால் செயலூக்கம் கொள்ளச் செய்கிறது. மனத்தின்…
நேசமுடன் வெங்கடேஷ்சென்ற வாரம், கே.பாலசந்தரின் ‘ஒரு கூடை பாசம்’ என்ற மேடை நாடகத்தைப் பார்த்தேன். இதைப் போன்ற சபா நாடகங்களை பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எஸ்.வி.சேகரின் நகைச்சுவை நாடகங்களுக்குப் போயிருக்கிறேன். நகைச்சுவைத் துணுக்குகள்தான்…
கே.பாலமுருகன்உலக சினிமா விமர்சனம் பௌளத்தமும் பௌளத்தத்திற்கு எதிரான வடிவமும் - ஒரு மௌன போராட்டம் (spring, summer, winter, fall, and spring) “இரவும் பகலும் குளிர் காலமும் வசந்த காலமும் பசியும் திருப்தியும்…
முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசி¡¢யர், மா.மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை, மேடைநாடகத்தின் மேன்மைக்கு இரவு பகலென்று பாராது உழைத்த மேதைகளுள் ஒருவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் ஆவார். தமிழ் நாடக உலகில் 'சுவாமிகள்' என்று குறிப்பிட்டாலே…
தமிழ்மணவாளன் மூர்ச்சையான வாழ்வியக்கத்தை உயிர்ப்பிக்கும் சொற்களின் சுவாசம் -------------------------------------- நூல்: வனப்பேச்சி ஆசிரியர்: தமிழச்சி தங்கபாண்டியன் ---------------------------- பெருவெளிச்சத்தின் அருகிருந்து புறப்பட்டு, வெகுதூரம் வந்து திரும்பிப் பார்க்க நேர்கையில் ஒரு சிறு புள்ளியெனத் தோன்றுகிறது…
வளவ.துரையன்பொதுவாகவே மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது நாட்டுப்புறவியல் துறையில் ஆய்வுகளும் அவற்றின் மீதான விவாதங்களும் விமர்சனங்களும் மிக்குறைவாகவே வெளிவந்திருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் நட்டுப்புற இயலின்மீது ஆய்வாளர்களின் கவனம் விழுந்தது. இன்றைய சூழலில் இத்துறை வெகுவேகமாக வளர்ந்துகொண்டிருக்கும்…
October 29, 2009 • By
ஆல்பா
ஆல்பா 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கவிதை இயக்கத்தில் இயங்கி வருபவர் கவிஞர் மதுபாலிகா. இவரது இயற்பெயர் வள்ளிநாயகம். தொழிற்சங்கவாதியான இவர் தனது தொழிற்சங்க நடவடிக்கைகளை மீறி இலக்கிய வாசிப்பிலும், எழுத்திலும் அக்கறை கொண்டவர்.…