ரெ.கார்த்திகேசுதமிழில் வரலாற்றுப் புதினங்கள் என்று சொன்னால் அவை சோழர் காலத்திலும் பல்லவர் காலத்திலும் முடங்கிக் கிடந்த காலம் ஒன்று உண்டு. கல்கி, சாண்டில்யன், அரு.ராமநாதன் போன்றோர் இந்தப் போக்கை ஆரம்பித்து வைத்தனர். அற்புதமான புதினங்களையும்…
நேசமுடன் வெங்கடேஷ்உரையாசிரியர் நிறைய பேர்கள் இருந்திருக்கிறார்கள். அதுவும் திருக்குறளுக்கு உரை எழுதுகிறேன் என்று பலர் முயன்று இருக்கிறார்கள். ஒரு மூலநூலுக்கு எப்படி இத்தனை பேர்கள் உரையெழுத முடியும் என்று யோசித்திருக்கிறேன். ஒவ்வொருத்தருடைய பார்வை, கோணம்,…
முனைவர் மு. பழனியப்பன்தமிழர்களின் தத்துவக் கொடைகளுள் குறிக்கத்தக்கது சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகும். பதினான்கு சாத்திரங்கள் என்ற நிலையில் பதினான்கு நூல்களை உள்ளடக்கியதாக இத்தொகுப்பு விளங்குகின்றது.இப்பதினான்கு நூல்களிலும் இறைவனின் தன்மைகள், ஆன்மாவின் நிலைகள், இறைவனை…
பாவண்ணன்"பத்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கூடியிருக்கலாம்" என்பது ஒளவையார் பாட்டின் ஒரு பகுதி. அப்படி கூடியிருக்க வழியில்லையென்றால் இல்லறவாசியாக இருப்பதைவிட சந்நியாசவாசமே மேல் என்று கிளம்பிப் போய்விடலாம் என்று கசப்போடு முடிகிறது அப்பாடல். ஓர்…
பாவண்ணன்நகர வாழ்வின் கலவையான அனுபவங்களில் உள்ள கவித்துவமான தருணங்களைப் படம்பிடிப்பதில் ஆர்வமுள்ள கவிஞராக மெட்ரோ பட்டாம்பூச்சி தொகுதியின்மூலம் தன்னை நிறுவிக்கொண்டிருக்கிறார் கே.ஆர்.மணி. ஒருசில கவிதைகளில் விலகிப்போன கிராமத்துவாழ்வைப்பற்றி வருத்தம் தோய்ந்த ஆதங்கமும் கழிவிரக்கமும் தென்பட்டாலும்…
முல்லை அமுதன்ஈழத்து பெண் படைப்பாளர்களில் வித்தியாசமாக சிந்திக்க முனைந்த சந்திரவதனா பாராட்டுக்கு உரியவர். மீனாட்சி நடேசையர் தொடக்கி வைத்த பெண்களின் படைப்புலகம் இன்று வரை தொடர்கிறது. ஈழத்தின் கல்வி,மேலைநாடுகளின் இலக்கிய வருகை,திராவிட எழுத்துகளின் பயிற்சி,…
பன்னீர்செல்வம்பொதுவாகவே இந்திய சினிமாவில் வரும் பீரியட் பிலிம்களுக்கு ஒரு சாபகேடு உண்டு. அதில் ஒன்று சரித்திர படங்கள் கூட ஹாலிவுட் சினிமாவை பார்த்து காப்பியடிப்பார்கள். ப்ரெவ் ஹார்ட் க்ளாடியேட்டர் படங்களின் கேமரா ஆங்கிள்கள், போர்…
எச்.முஜீப் ரஹ்மான் வெட்டிமுறிப்பு களம் வாயிலாக நட.சிவகுமார் மீண்டும் விஸ்பரூபம் எடுத்திருக்கிறார் போதிய இடைவெளி விட்டு.உவர் மண் ஏற்படுத்திய அதிர்வுகளில் அறுவடை செய்யாமல் நின்று நிதானித்து மாந்திரீக கவிதைகள் எப்படி தமிழ் சூழலில் வினைபடும்…
நேசமுடன் வெங்கடேஷ்பஸ்ஸில் போவதும் நடந்துபோவதும் எனக்குப் பிடித்த பழக்கங்கள். காரிலோ, டூவீலரிலோ போகும்போதும் எல்லாமே சரக்கென்று காணாமல் ஓடிப்போய்விடுகின்றன. எந்த ஒரு காட்சியும் கட்டடமும் பெயர்ப்பலகையும் மனத்தில் பதிவதில்லை. பெரும்பாலும் சாலைப் பெயர்களைக் கூடப்…
வே.சபாநாயகம் 'தலைப்பே படிக்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும்' என்பார்கள். அப்படி 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள வெங்கட்சாமிநாதனின் இந்த விமர்சனத் தொகுப்பின் தலைப்பும் உள்ளே நுழையத் தூண்டுகிறது. ஒரு புதிய எழுத்தாளர் தொடங்கி புகழ்பெற்ற…