திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

குழந்தையின் கண்களால்

ஹெச்.ஜி.ரசூல்வள்ளுவர்காலத்தில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட அறிவுஅச்சு ஊடகம் உருவான போது புத்தங்களில் இடம்பெயர்ந்தது.காட்சி ஊடக காலமாற்றத்தில் அவை சிடிக்களின் வடிவம் பெற்றன.இன்டெர்னெட்மூலம் உலகின் எந்த மூலையில் இருக்கும் அறிவையும் நாம் எளிதாக கற்றுக் கொள்ளமுடியும். என்றாலும்…

ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை :மல்லியும் மழையும் – சிறுகதை விமர்சனம்

கே.பாலமுருகன்முதல் பகுதி மலேசிய சிறுகதை விமர்சகர்களில் மூத்த எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு மிகவும் முக்கியமானவர் ஆவார். தொடர்ந்து பல மலேசிய இலக்கிய போட்டிகளில் விமர்சகராகவும் நீதிபதியாகவும் இருந்து வருவதோடு பல நல்ல சிறுகதைகளையும் படைத்தவர். அவருடைய…

‘‘பண்டிதமணியின் திருவெம்பாவை உரைத்திறன்’’

முனைவர் சி.சேதுராமன் E.Mail. sethumalar68 yahoo.com இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழிலக்கிய வரலாற்றை வளப்படுத்திய பெருமக்களுள் பண்டிதமணி மு.கதிரேசனார் குறிப்பிடத்தக்கவர். வடமொழியும், தமிழும் வல்ல இவர் திருவாசகத்தின் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை ஆகிய…

முறிந்த பனை: சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம்

டி ஜி கேநுழைவு வாயிலில். அப்படி ஒரு இடுக்கலான நிலை உள் செல்ல. முதல் நாள் கலைஞர் , முத்தாக பேசி விட்டு போன மேடையில், வைகோ உட்கார்ந்து இருக்க, ராஜேஷ் ( நடிகர்…

இது பெரிய எழுத்து மற்றும் மலையாளக் கதைகள்

ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் குமரிமாவட்டக் கிளை சார்பில்வெளியீட்டரங்க சிறப்புநிகழ்வு 2 - 1 2010 சனி மாலை நாகர்கோவில் அசிசிவளாக அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் வி.சிவராமன் தலைமை வகித்தார்.தாமரை…

அவதார் – பழங்குடி மூதாதையர்களின் சொற்களும் அரசியலின் பிரமாண்டமும்

கே.பாலமுருகன் “நிசத்தை நோக்கிய புனைவு ஆனால் லௌளதிக யதார்த்தங்களுக்கு அப்பாற்பட்டவை இந்த அவதார்” -ஜேம்ஸ் கேமருன் அவதார் சினிமா ஜனரஞ்சகமான முறையில் தொழில்நுட்பத்தின் அத்துனை பிரமாண்டங்களையும் பிரயோகித்து எடுக்கப்பட்ட காத்திரமான அரசியல் விமர்சனங்களுடன் அதிகார…

“சந்திர யோகம்”

முனைவர் சி.சேதுராமன் E.Mail. sethumalar68 yahoo.com சந்திரனை உடம்பில் விளங்கச் செய்யும் யோகத்திற்குச் சந்திர யோகம் என்று பெயர். அண்டவெளியில் சந்திரன், சூ¡¢யன், அக்கினி ஆகியவை இருப்பதைப்போன்று நமது உடலின் அகத்திலும் இவ்வாற்றல்கள் அமைந்துள்ளன.புறத்தில்…

கவிராஜர்களின் பார்வையில் விலைராணிகள்

அப்துல் கையூம்விலைமாதரைப் பாடாத கவிஞர்களே உலகில் இல்லை எனலாம். ஒவ்வொரு கவிஞனின் கண்ணோட்டத்திலும்தான் எத்தனை மாறுபட்ட சிந்தனைகள்? எதையும் கலைக் கண்ணோட்டதிலேயே நோக்கும் கவியரசர் கண்ணதாசன் தாய்லாந்தில் தான் கூடிக்குலாவிய ‘தாய்’க்கிளிகளை, “பொன்னடங்கிய பெட்டகம்…

மலையமான் திருமுடிக்காரி

தமிழநம்பி இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று, மலையமான் நாடு என்ற ‘மலாடு’ என்னும் பெயர் கொண்டிருந்த ‘பெண்ணையம் படப்பை நாடு’; இன்னொன்று ஓவியர்மா நாடு என்ற…

இராஜேஸ்கண்ணனின் ‘தொலையும் பொக்கிஷங்கள் – ஒரு வாசகப் பார்வை

புலவர் சீடன் பாடசாலை மாணவப் பருவத்திலே கலை இலக்கியத்துறையில் அதி ஈடுபாடு கொண்டவராக வதிரி இரா. இராஜேஸ்கண்ணன் காணப்பட்டார். இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘தொலையும் பொக்கிஷங்கள்’ கொழும்பு மீரா பதிப்பகத்தாரால் வெளிவந்துள்ளமை பெருமைக்குரியது.…