சுப்ரபாரதிமணியன்சாகித்திய அகாதமி சார்பில் சென்னையில் தமிழ், கன்னட எழுத்தாளர்கள், ஓவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,.சாகித்திய அக்காதமியின் செயலாளர் அக்ரஹார கிருஸ்ணமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தும் போது வள்ளுவர், சர்வஜ்னா சிலைகள் திறப்பு முதல் ரஜினிகாந்த் வரையிலான…
நா.முத்து நிலவன்பிரபல தமிழ்க்கவிஞரும், இலக்கியவிமர்சகரும், சாகித்ய அகாதெமியின் தமிழ்மொழிக்குழு ஒருங்கிணைப்பாளராக ஐந்தாண்டுகள் பணியாற்றியவருமான ஆங்கிலப்பேராசிரியர், தமிழ்க்கவிஞர் டாக்டர் பாலா தமது 63ஆம் வயதில் சென்னையில் 22-09-2009அன்று காலமானார். தமிழகஅரசின் சிறந்த கவிதைநூலுக்கான விருது, சிற்பியின்…
சுப்ரபாரதிமணியன் ரஸ்யாவில் நடைபெற்ற உலகப்புத்தக்கக்கண்காட்சியில் சாகித்திய அகாதமி குழுவில் சாகித்திய அகாதமியின் தமிழ் குழு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பங்கு பெற்றார். " 2009: இந்தியா நட்பு நாடு " என்ற கருத்தாக்கத்தின்…
வெங்கட் சாமிநாதன்/ காந்தி இறந்து விட்டார், அதுவும் பிரார்த்தனையின் போது யாரோ ஒருவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கொஞ்சம் கொஞசமாக தெளிவாகி மனதை நிலை குலையச் செய்தது. ஒரு மிகப்…
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்புதுக்கவிதையின் விரிந்த பரப்பில் படைப்பாளிகள் சுய இலக்கணத்தை உருவாக்கிக் கொண்டு எழுதுவது போலவே வாசகர்களும் தாங்கள் படிக்க வேண்டிய கவிதைகளைத் தெரிவு செய்கிறார்கள். உவப்பானவற்றை ரசித்துப் போற்றுவதும் தம் ரசனைக்கு ஒத்து வராத…
பி.ஏ ஷேக் தாவூது"ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்."- திருக்குறள். “இந்தியாவில் ஜனநாயகம் மிக ஆழமாக வேரூன்றி உள்ளது. ஆனால் அதை ஓர் அரசியல் ஏற்பாடாக மட்டுமே எடுத்துக் கொண்டால் அந்த…
ஹெச்.ஜி.ரசூல்கேரள மாநிலம் திருவனந்தபுரம் பல்கலைகழக கல்லூரியில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் கடந்த அக்டோபர் ஏழாம் தேதி நடைபெற்றது.நவீனத்துவம் - பின்நவீனத்துவம் என்ற பொருளில் இது நிகழ்ந்தது.துவக்கவிழா முதல் அமர்வை தமிழ்துறைதலைவர் முனைவர் ஏ.ஜே.சொர்ணராஜ் நடத்தினார்.…
சு. குணேஸ்வரன்கவிஞர் இ. முருகையன் நினைவு விழா அகில இலங்கை இளங்கோ கழகத்தினர் கடந்த 29.08.2009 அன்று கவிஞர் இ. முருகையன் நினைவு விழா ஒன்றினை ஏற்பாடு செய்தனர். புற்றளை மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மேற்படி…
பா பூபதிமகாகவி தன்னுடைய ”நடிப்புச் சுதேசிகள் ” கவிதையில் அலிகளுக் கின்ப முண்டோ? என கேட்கிறார். அவர் எந்த அர்த்தத்தில் கேட்டிருந்தாலும், அலிகளுக்கு இன்பம் உண்டா இல்லையா என யோசிப்பதற்கு முன்பாக அலி என்பர்கள்…
September 26, 2009 • By
சுப்ரபாரதிமணியன் இவ்வாண்டின் சாகித்திய அகாதமி பரிசு =மொழிபெயர்ப்புக்காக = ஆனந்தகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.மலையாற்றூர் ராமகிருஸ்ணனின் " இயந்திரம் " நாவலினை அவர் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.அது பரிசு பெற்றிருக்கிறது.காந்திகிராமம் பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியராக பணிபுரிகிறார். அவரின்…