இதழ்

  • இட்லி மிளகாய்ப்பொடி

    இட்லி மிளகாய்ப்பொடி

    This entry is part of 26 in the series 20011015_Issue 50 கிராம் காய்ந்த சிவப்பு மிளகாய் 40 கிராம் கடலைப்பருப்பு 50 கிராம் உளுந்தம் பருப்பு 15 கிராம் எள் ஒரு துளி பெருங்காயம் எண்ணெயும் உப்பும் தேவைக்கேற்ப இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு சிவப்பு மிளகாயை வறுங்கள். அதை எடுத்துவிட்டு, அதே எண்ணெயில் எல்லா பருப்புகளையும் போட்டு வறுங்கள். நன்றாகச் சிவக்கும் வரை வறுக்கவும். இவற்றை எல்லாவற்றையும் எடுத்து, ஒரு மிக்ஸியில் […]