பசுபதி அன்புள்ள ஆங்கிலேயா! அறிந்திடுவாய் உண்மைசில. ஆப்பிரிக்கன் நான் அறைகின்றேன் கேள்! கறுப்பாய்ப் பிறந்தேன் நான்; கறுப்பாய் வளர்ந்தேன் நான்; கோடையில் நான் கறுப்பு; குளிரிலும் நான் கறுப்பு; பயத்திலும் கறுப்பு; நோய்ப் படுக்கையில்…
பசுபதி கருமை ஒளிரும் அழகி -- உன்னைக் . . . கண்ட கண்கள் புனிதம் பரிசம் தந்தும் அடைவேன் -- உந்தன் . . . பரிசம் என்றும் வேண்டும் அருமை அறிந்த…
ருத்ரா 1 அந்த புத்தகத்தை புரட்டியபோது அதை அவன் பார்த்தான். அதை பார்த்ததும் அவன் மனம் விம்மியதில் புத்தகத்திற்குள் வானமே வந்திருந்தது. 2 கரடு முரடாய் கணித சமன்பாடுகளில் புடைத்திருந்த அந்த கல்லூாிப் புத்தகம்…
கோகுல கண்ணன் என் சரணாலயத்தில் அவ்வப்போது பறவைகள் குடிகொள்கின்றன பறவைக்கூடுகளால் ஆக்கப்பட்ட கூடென எத்தனை பெருமையெனக்கு அதிரும் வீடு இடையற்ற படபட சிறகடிப்பில் மொழிமீறிய தீராத உரையாடலில் பறவைகளின் அன்பளிப்பென சேமித்து வைக்கிறேன் கழன்றுவிழும்…
ருத்ராகவிதையை எழுதிவிட்டு பெயரைச் சொல்லாமலேயே சென்றுவிட்ட கவிஞனின் கையெழுத்து இது. பிாிவுத்துயரத்தில் பிழிந்தெடுத்த காதலின் சாறு இது. சத்தம் இல்லாமல் யுத்தம் புாியும் சமுத்திரத்தின் குருட்சேத்திரம் இது. அன்பே! உடைந்து உடைந்து சிதறினாலும் இந்த…
- ருத்ரா 1 சரேலென்று முகம் காட்டி முகம் மறைத்தாய். ஒரு ஓவியத்தை தொலைத்து விட்ட தூாிகைகளாய் இந்த சன்னல் கம்பிகள்! 2 யாரோ வந்து விட்டார்கள் என்று படாரென்று கதவு சாத்தினாய். நீ…
- ருத்ரா. 1 நீ ஒலித்தாலும் உடைந்தாலும் இனிக்கும். 2 கண்ணாடி வளையல்களிலிருந்து கண்ணாடி விாியனா தீண்டியது ? மூச்சை நிறுத்தியது உன் ஓசை. 3 உன் ஓசைப்பூக்கள் உதிர்க்கும் மகரந்தமே என் அன்றாட…
விக்ரமாதித்யன் அன்றைக்குப் போலவே இன்றைக்கும் ஆதரவாயிருக்கும் அம்மாவை ஐயோ பாவம் தாய்ப்பாசமென்று விட்டுவிடலாம் ஆயிரத்தோரு சண்டைகளுக்கு அப்புறமும் அப்பா காட்டும் அக்கறையை அன்புக்கு நேர்வதெல்லாம் துன்பம்தானென்று விட்டுவிடலாம் மார்பில் முகம்புதைத்து மனைவி கேட்கும் கேள்விகளுக்கு…
சிவகாசி திலகபாமா வயதுக்கு வந்தபோது வாராத ஆசையுன் வட்டமிடும் கண்பார்த்து வந்து விட்டதே வெள்ளித்திரையில்விரியும் விளங்காத காட்சிகள்உன் கண் பார்த்து மண்பார்த்தபோது புரிந்து போனதே மீசை பற்றிகேட்டாள்தோழி ஆசைகொண்ட நேரத்தில் பசை போட்டு ஒட்டவில்லை…
பாவண்ணன் மனிதநிழல் தீண்டாத மனவெளியின் மண்பிளந்து நிற்கிறது ஆலமரம் முளைக்குள் வேர்பதித்து முகில்வெளியில் கிளையசைத்து விழுதைச் சுழற்றுகிறது அந்த மரம் ஆதரவாய் முகம்தடவி அழுதவரிச் சுவடழிய அன்புடன் தீண்டும் விரல் அந்த மரம் எரிக்கும்…