ருத்ரா (இ.பரமசிவன்) செஞ்சுடர்ப்பூவே! உன் செடியுடம்பு உருகிய வெள்ளை வேர்வையில் நீர் பாய்ச்சிய வெளிச்சத்தின் விவசாயம் இது. உன் ஒளியிதழ் உாித்து அவள் சிாிப்பை இந்த அறைக்குள்ளெல்லாம் மஞ்சள் பூசினாய். உருகிக் கரையுமுன் மெழுகுவர்த்தியே!…
திலகபாமா, சிவகாசி இலட்சம் தேடாமல் என் இலட்சியம் கண்டு, நூறு பொன்னைக் கொண்டு எனை எடை போடாமல் பெண்மையின் மென்மை கண்டு சம்மதம் சொன்னார். கல்யாணப் பாிசாய் எவரோ வாங்கியதை என்னிடம் தராமல் முதல்…
August 27, 2000 • By
எஸ்.ராமநாதன் சப்பாணி டாக்கடை எடுத்து வைக்கும் ஒன்பது மணிக்கே படுத்தவள் -புரள்வாள் தூக்கமின்றி... கீழக்கொட்டகையில் இரண்டாம் ஆட்டம் விட்டும்; எட்டுக்குத்து இளைவளுக்கெல்லாம் - அமைந்த; தனக்கு மட்டுமே வாய்க்காமல் போன - கல்யாணத்தை கனவித்தபடி…
August 27, 2000 • By
நா.விச்வநாதன் பாண்டியாடத் தெரியாதென வீடியோ கேம்ஸுக்கு ஓடினாள் பம்பாயிலிருந்து வந்த மாமா பெண். கிட்டிப்புள் ஆடாமலே கம்ப்யூட்டர் எஞ்சினியராகிவிட்டான் என்னோடு படித்த கணேசன் - பிரபந்தம் மறந்துவிட்டு பாரீஸ் போன மகனின் கடிதத்துக்காய் ஈசிச்சேரில்…
தமிழில் : யமுனா ராேஐந்திரன் 1. கைமாறு நீ எனக்கு விஷத்தைக் கொடுத்தாய் நான் உனக்கு எதைத் திருப்பித்தருவது ? நான் உனக்கு என் காதல் வெளியைத் தருகிறேன் அதனது கடைசித் துளி வரைக்கும்…
சிவகாசி திலகபாமா இலட்சம் தேடாமல் என் இலட்சியம் கண்டு, நூறு பொன்னைக் கொண்டு எனை எடை போடாமல் பெண்மையின் மென்மை கண்டு சம்மதம் சொன்னார். கல்யாணப் பாிசாய் எவரோ வாங்கியதை என்னிடம் தராமல் முதல்…
ருத்ரா (இ.பரமசிவன்) 1 அன்றொரு நாள் ஆற்றில் நான் குளிப்பதற்கு முங்கியபோது மின்சாரம் பாய்ந்தது. உன் கண்களின் 'கதிாியக்கம் 'அது. உன் குளிர்முகம் என்னைப்பார்த்து வீசிய பூவில் நான் புதைந்து போனேன். உன் சிாிப்புக்கு…
ருத்ரா 1 சூது மனிதனுக்கு தீது என்று சொல்வதற்கு வள்ளுவன் காட்டிய உவமை இது. உன் கண்ணின் மீனே தூண்டில் போடும் காதல் எனும் விளயாட்டு இங்கு சூதாட்டம் ஆகிப்போவதா ? அன்று நீ…
தமிழில் : யமுனா ராேஐந்திரன் 1. எல்லை நான் இங்கிருந்து போகப் போகிறேன் எனக்குப் பின்னால் என் முழுக்குடும்பமும் கூப்பிட்டுக் கொண்டு நிற்கிறது என் குழந்தை எனது சேலையின் நுனியைப் பிடித்து இழுக்கிறது எனது…
ருத்ரா 1 அன்பே ! இந்த பட்டாம்பூச்சியை உனக்கு தூது அனுப்புகின்றேன். தூது விட ரவிவர்மா தூாிகையை தூசு தட்டி அன்னம் வரைந்ததில் அந்த 'பட்சி ' கிடைக்கவில்லை இந்த பூச்சியே கிடைத்தது. 2…