உமாமகேஸ்வரி வாளிக்குப்பையைக் கொட்ட வாசல்தாண்டியபோது, பறத்தலினின்று நழுவி எருக்கங்செடியில் இருந்தது பார்த்தேயிராத ஒரு பறவை விசிறி மடிப்பு பாவாடை நலுங்காது கொசுவி அமர்ந்த சிறுமியின் தோற்ற ஒழுங்கிலிருக்கும் சிறகுகள் அவை- நீலத்தோடு நிறங்கள் தோய்ந்த…
பசுவய்யா ட்யூப்லைட் சுந்தராச்சி உபயம் குத்துவிளக்கு கோமுட்டிச்செட்டி உபயம் உண்டியல்பெட்டி தெ.கு.வே உபயம் பஞ்சதிரி விளக்கு ஆண்டி நாடார் உபயம் குண்டுச்சட்டி பால்பாயாச உருளி த்ரிவிக்ரமன் நாயர் உபயம் சூடன் தட்டு ரீஜென்று மகாராணி…
பசுவய்யா மேற்கே ரொமாண்டிசிஸம் நாச்சுரலிஸம் ரியலிஸம் அப்பால் இம்ப்ரஷனிஸம் என் மனைவிக்கு தக்காளி ரஸம் அப்பால் ஸிம்பலிஸம் கூபிஸம் ஸர்ரியலிஸம் மீண்டும் வெறும் ரியலிஸம் அப்பால் அதற்கும் அப்பால் ? சொல்லும் எட்மண்ட் வில்சன்…
1. அம்மா அம்மா நீ அறிந்து போதித்ததை விட அறியாமல் போதித்தது அதிகம் தாயே தொிந்து சொன்னதை விட தொியாமல் சொன்னது அதிகம் நாலுபேர் மத்தியிலும் நறுக்கெனக் கிள்ளுவாயே யாரும் அறியாமல் உதடுகள் சிாிக்கும்…
வெறிபாடிய காமக்கண்ணியார் தெய்வங்கள் இருக்கும் உயர்ந்த மலைகளின் உச்சிகளிலிருந்து பாய்ந்து விழும் திரண்ட அருவிகள் நிறைந்த காடுகள் இருக்கும் நாட்டைச் சேர்ந்தவன் என்னவன் அவனது மணக்கும் பரந்த மார்பைத் தழுவாததால் என் உடல் சோர்ந்தது…
முகையூர். அசதா உலக் மொத்தத்திற்கும் ஒரே கூரை -வானம் அது நமக்கு அநாவசியம் நமக்கென தனித் தனிக் கூரைகள் என் ஓலைக் கூரைக்குள் நானும் உன் ஓலைக் கூரைக்குள் நீயும். விழல் வேய்ந்தது அவரவர்…
மேக குமாரன். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாருக்கு வணக்கம் இப்பவும் (*2) தங்கைக்கு பாடம் சொன்னபோது தங்கள் பாட்டுத்திறம் கண்டு இறும்பூது எய்தினேன். நிற்க. அதே ஜோரில் உண்பது நாழி, உடுப்பவை இரண்டே பிறவும்…
அமானுஷ்யன். ஆற்றுக்குத் தெரியுமா ஆற்றைக் கடக்க பயப்படுகிறேன் என்று. இறங்கினால் சங்கமமாகும் இடத்தில் என்னையும் சேர்த்திடுமென்று பயம். அப்படித்தான் என் பாட்டனும் என் சித்தப்பனும் என் பாட்டி சொன்னது நினைவிலிருந்தும் துணிச்சலுடன் இறங்க தொண்டைக்குழி…
September 17, 2000 • By
நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன் ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன சட்டையை தொளதொள வென்றோ இறுக்கமாகவோ போடுகிறாய் தலைமுடியை நீளமாகவோ குறுகவோ தரிக்கிறாய் உன்னிடமிருந்து பறந்து சென்ற இருபது வயது என்னும் மயில்…
கோகுலகண்ணன் இந்த இரவைக் கடப்பதற்கான வழி எங்கிருக்கிறது அடர்ந்த மரங்களை கிழித்துப் போகும் சாலைப் பாம்பின் விளிம்பில் சப்திக்கும் தவளை ஓலம் மட்டுமே துளைக்கும் காற்றின் தனிமையாய் அலையலானேன் விளக்குகளின் மினுமினுப்பு அடிக்கோடிடும் தொகுத்த…