முடவன் குட்டி கைதூக்கி விடுவாரென யாசித்து நீண்ட கரத்தில் விரல் அற்த்துச் சென்றனர்- மனிதர். தன்னுடனும் உலகுடனுமான இணக்கம் குலைத்தன-புத்தகங்கள் வாழ்தலின் அர்த்தம் தேடிய அறிவுசார் விசாரணை விவாதங்களில் தலைக்குள் கொழுத்தது-தர்க்க எலி சதா…
-கோகுலகண்ணன் முடிவற்ற பிரயத்தனமாய் எல்லையில்லா ஓவியத்தை அழித்தழித்தழித்தழித்தெழுதும் பாலை மணற்படுகையில் ஆசுவாச மீன்கள் திடுக்கிட்டு திசைதொலைய அலையும் வளையங்களால் அசைக்கும் விளையாட்டில் ரகசிய மெளனம் சேகரித்து நிழலிருட்டில் ஒடுங்கும் மரங்கள் தோல்வியுற்று கலைகயில் கோளத்தின்…
June 11, 2000 • By
இவன் மனிதனா... ? திடுக்கிற்று நின்றது காற்று. கருகித் தீய்ந்தது சூரியன். வதங்கி உதிர்ந்தன தளிர், இலை, பூக்கள். மனிதனல்ல மிருகம். இமையாது உருளும் கண்களாய் காது மடலோரம் பதுங்கிற்று-சட்டம். காவலோ- புறந்தலையைக் குறிவைத்து…
ருத்ரா 1 எட்டுத்தொகைக்கும் எட்டாதது பத்துப்பாட்டுக்கும் பத்தாதது. உன்னிடம் காதலை வடிக்க தூாிகை தேடியவர்கள் தோற்றுப்போனார்கள். வெண்ணிலவே உன்னைக் கனவு கண்டு கனவு கண்டு இந்த வானச்சதுப்பு நிலக்காட்டில் இவர்கள் தொலைந்து போனார்கள். 2…
சிவகாசி திலகபாமா இது கலியுகமன்று, கணிணியுகம். முகங்களைத் தொலைத்து விட்டு முகவாியோடு சம்பாச ணை. இதயங்களைத் தொலைத்துவிட்டு இயந்திரங்களிடம் இதயத்தைத் தேடி இணையம் வழி இயந்திரப்போர். இது கலியுகமன்று கணிணியுகம் காலத்தை வென்றோம் காலனையும்…
கோகுலக்கண்ணன் சிறகு பிளந்து விழுந்திருந்தது புறா கவணுடன் மனிதன் பக்கத்தில் ரத்தம் கசிந்து சரிந்த பறவையின் மரணம் மேலான உன் கேள்வியை சமாளித்து விட்டேன் மகளே அவன் கண்ணில் பளிச்சிடும் கர்வம் பற்றிக் கேட்டால்…
பசுபதி நேற்று பனிசூழ் கனடாப் பகுதியிலே பலநாள் தனியாய்ப் பரிதவித்தேன். தனிமைத் துயரத் தழலதனைத் தாங்கச் சற்றுஞ் சக்தியிலை. இனிமை எட்டும் வழியொன்றை ஈசன் எனக்குக் காட்டிவிட்டான். 'மனித வருத்தம் மகிழ்வெல்லாம் மனதின் மாயம்…
வ.ஐ.ச.ஜெயபாலன் 1 தந்தன தான தனாதன தந்தன // தந்தன னானானா .........// தந்தன தான தனாதன தந்தன // தந்தன தானானா - தன // தந்தன தானா....னா // அகதிகளாகி உலக…
May 21, 2000 • By
பொருளா நீ ? சிற்பி செதுக்காத பொற்சிலையே! கற்காலம் முதல் தற்காலம் வரை உன்னைத் தங்கக் குடமாய் வைரத் தோடாய் பணயம் வைத்து ந்ினது தாய், தந்தையர் தரகன், தங்கக் கணவன், மாமன், மாமியார்,…
நகரும் பாதை இந்தப் பாதையின் முடிவில் அல்லது நடுவில் எந்த அற்புதம் நிறைவேறக்கூடும் என நாம் நினைத்தோம் ? மீட்சியின் சத்தியம் ஆங்காங்கே சிதைந்த மைல்கற்களில் பொரித்திருப்பதாக கேள்வி சிதறிக் கிடக்கும்…