TRIBUTE TO SALINI IZANTHIRAIYANதோழி விடை தந்தோம். தேம்பும் உளம். சாலினி நீ வாழி தமிழ் மனதாம் வானோர் உலகத்தே. கேட்பாருமின்றி கொல்ல வந்தார் கொடிறு உடைக்க கூன்கையும் வலுக்காத காலத்தே எமக்காக முந்தி…
- ருத்ரா.இளைஞனே! உணர்ச்சியின் 'பஃறுளியாறே ' காதல் எனும் 'குமாிக்கண்டத்துள் ' நீ மூழ்கிப்போகுமுன் ஒரு வார்த்தை. காதல் பற்றி புது புது வர்ணங்கள் பூசுவதற்கு புருசு தேடுவதே கவிஞர்களின் தொழில். ஃப்ராய்டிசத் தினவுகளின்…
கிஸ்வர் நஹீத்உனக்கு நானொரு சாளரமாய் இருந்தேன். நீயே என்னைத் திறந்தாய். நீ விரும்பிய காட்சியை ரசித்தாய். தென்றலையும் நிறங்களையும் முகர்ந்தாய். புயலினின்று அடைக்கலம் தேடி சாளரக் கதவுகளைச் சாத்தினாய். உன்னைப் பாதுகாப்பாய்த் தழுவிய போர்வையாக…
வ.ஐ.ச.ஜெயபாலன். துயில் நீங்கி கனத்த மெத்தைப் போர்வைதனைப் புறம்தள்ளி சோம்பல் முறித்தபடி எழுந்து சன்னல் திரை தன்னை ஒதுக்கி விட்டேன் இன்று கிறிஸ்மஸ் விடுமுறை நாள். புராணத்துப் பாற்கடலில் சூரியனின் பொற்தோணி வந்தது போல்…
சி. ஜெயபாரதன் ஈழத்தில் இட்டதீ சீதைக்கு! எழில்மதுரை சூழத்தீ இட்டது கண்ணகிக்கு! - வாழாது மீண்டும் நகைச்சண்டை! மேனியில்தீ தங்கைக்கு! வேண்டாம் வரதட் சணை! தாலிகட்ட நூறுபவுன்! தாயாக்க வேறுபவுன்! கூலிமுதல் தந்தால்மூ கூர்த்தமெனும்…
சி.ஜெயபாரதன் பேயும் இரங்குமாம் பெண்ணென்றால்! கர்ப்பிணித் தாயோ கருவழிப்பாள் தான்விரும்பி - காயிலே பெண்கருவைத் தாயழித்தால் பின்னெங்கே ஆண்வர்க்கம் ? கண்ணிரண்டும் போன கதை! Thinnai 2000 April 30…
(பிரமிள் நினைவில்) நீர்ப்பரப்பினில் காற்று வரைந்த ஓவியத்தை நீச்சல் தெரியாக்குருவி வானத்தில் பறந்தபடி தேடிக்கொண்டிருக்கும் -ப்ரியம் Thinnai 2000 April 30 திண்ணை
லாங்ஸ்டன் ஹ்யூ என்ன ஆகிறது அந்தக் கடந்தகாலக் கனவிற்கு ? வெப்பத்தில் இட்ட திராட்சையைப் போல் உலர்ந்திடுமோ ? புரையோடிய புண்ணைப் போல் சீழ் கோர்த்துக் கொள்ளுமோ ? அழுகிய மாமிசம் போல் நாறித்…
பூசாாி குளிர்ந்த பிரகாரச் சுவர்மேல் புட்டம் அமர்த்திப் பூசாாி காத்திருக்கிறான். பஸ் இன்று தாமதமாக வருமோ, பகல் சாப்பாட்டில் இனிப்பு இருக்காதோ, அவனுக்குப் புதிய கவலைகள். தணுத்த கல்லில் பட்ட விரைகளை வேகமாய் விலக்கி…
பி. ஜோதிதுள்ளித் திரி வயசுக்கு வா அம்மாவுக்கு பயப்படு அடிக்கின்ற காற்றுக்கு தாவணியைச் சரி செய் கனவு வளர் விடலைத் தோழனின் பிடி வாதத்துக்குப் பயந்து ஒரே ஒரு கடிதம் எழுது நீ ஆணாக…