திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

துளிகள்.

அருண்பிரசாத் இளமென்காற்றில் இருவேறு திசைகளில் நீந்துகின்றன அதீத நீலம் உட்கொண்ட இரு கண்ணீர் துளிகள். குவியக்கூர்மையுடன் ஒட்டியே உறைந்து நிற்கும் அவற்றின் அறியப்படா ஈரங்கள் ஒவ்வொரு பிரிவிலும், கூடலிலும் மென்மேலும் கூடும் நீலத்துடன். அருண்பிரசாத்…

தாகம்

பவளமணி பிரகாசம் சொம்புக்குள் கடல் சுருங்குமா ? கணத்துக்குள் யுகங்கள் அடங்குமா ? பிறவியின் போக்கு பிடிபடக்கூடுமா ? அலையும் ஆவி அமைதியைத் தேடுமா ? வாழ்வின் மெய்ப்பொருள் கண்டவருண்டா ? அது மணக்கின்ற…

மூன்று கவிதைகள்

சேவியர் அலாவுதீன் விளக்கு 0 என்னிடமிருக்கிறது ஒரு விளக்கு. அலாவுதீன் தவறவிட்டதாய் இருக்கலாம் அல்லது வேண்டுமென்றே விட்டெறிந்ததாய் இருக்கலாம். அது தானாகவே வந்து என் மனசைத் தேய்க்கிறது. வாசலுக்கு வெளியே போட்டால் கூட சிரித்துக்…

ஐம்பூதங்களின் அழுகுரல்

அவதானி கஜன் நிலம் ---- மனிதா... சுவாசத்தை இழக்கையில் என்னுடன் சங்கமிக்கின்றாய். உனக்குமட்டும் ஏன் மரியாதை ? என்னில் அசுத்தங்களை வாரி இறைக்கும் நீ இறுதியில் நீயும் அசுத்தம் அடைந்தவனாய் என்னுடன் சேர்கின்றாயே !…

கரும்பும் கசந்த கதை

செங்காளி யானைகட்டிப் போரடித்த அந்தநாள் மறைந்துபோய் பானையில் சோறின்றி பரிதவிக்கும் மக்களெல்லாம் கரும்புத்தோட் டம்பற்றி கண்கலங்கி சொல்லிவிடும் கரும்பும் கசக்குமெனும் கதையைத்தான் கேட்பீரே! கரும்பு பயிரிடுவோர், கவனமாய்த் தோட்டத்தில் அரும்பாடு பட்டு அயராது உழைத்திடுவோர்,…

அன்னை

வை.ஈ.மணி அதிகாலை துயிலெழுந்து தவனை உசுப்பிவிட்டு இதமான கதிரவனின் கிரணங்களில் முழுகாடி சூரியனின் வருகைகண்டு சிறகடிக்கும் பறவைகளைச் சீருடனே இசைபாடச் சொல்லிடுவாள் அனுதினமும் பனித்துளிகள் ரகசியமாய்ப் பொழிந்திடுவாள் இரவினிலே அனைத்துரக விதைகளையும் தழைத்துயரச் செய்திடுவாள்…

நிராகரிப்பு

சேவியர் 0 வாசலிலேயே நிறுத்தப் படுகிறேன் நான். நீ காசு போட்டு வளர்க்கிறாய் இரண்டு நாய்களையும் ஒரு காவலாளியையும். உன் குறட்டையையும் பாதுகாக்கும் கடமை அவர்களுக்கு. சன்னல் வழிக் கசிகிறது உன் தொலைக்காட்சி ஒலி.…

அருகிருக்கும் மெளனம்

சேவியர் 0 எத்தனை விலையுயர்ந்த வாழ்த்து அட்டை அனுப்பினாலும் உன் விரலெழுதிய வரிகளைத் தான் திரும்பத் திரும்ம வாசித்துச் சிலிர்க்கும் மனம். ஏதும் எழுதாமல் நீ அனுப்பும் பகட்டு அட்டையை விட நீ ஏதேனும்…

பாசமே நீ எங்கே ?

சத்தி சக்திதாசன் பள்ளிப் பருவமது பளிச்சென்று வெளியில் தெரியும் பருவத்தின் அழகில் மயங்கி பிழையாய் , காதல் என்று பாவையை பார்க்கும் வயது அது வசதியை வாழ்க்கையாக்கிக் கொண்டு வசந்தத்தை வாடிக்கையென எண்ணி வேடிக்கையாய்…

பூ வண்ணம்

வேதா மஹாலஷ்மி 'சட் 'டெனத் தெரிகிறாய்.. சடுதியில் மறைகிறாய்! வண்ணங்களாய், வசந்தம் வாரித் தெளுக்கிறாய்! மலர்ந்து ரசிக்க, கலவியை நிமிடத்தில் கலைக்கிறாய்! காணாமல் எத்தனிக்க, கவிதையாய்... இருந்து கலக்கிறாய்! அழகைக் காட்டி கொஞ்சம் அலைய…