திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பூரணம்

நட்சத்ரன் நாற்காலியில் எதிரெதிரே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம் உன் இதழ்வரிகளை நானும் என் இதழ்வரிகளை நீயுமாய்ப் படித்தபடி பின் உன் புருவ நேர்த்தியை நானும் என்னதை நீயுமாய் கண்களால் சிலாகித்திருக்கிறோம் எங்கெங்கோ போய்த்திரும்புகிறது நம் பேச்சு…

அன்புடன் இதயம் – 9 – நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை

- புகாரி உலகம் எங்கும் அழுகுரல் எழுகிறதே உனக்கு மட்டும் ஓநாய்க் காதுகளோ நிலவும் வானும் நிம்மதி கேட்கிறதே நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை பச்சைப் பிள்ளை இரத்தம் இனிக்கிறதா பெண்கள் உயிரும் பழரசம்…

என் கேள்வி..

கவியோகி வேதம் பார்க்கின்ற போதிலே தேனாகப் பேசியே, ....பணம்தன்னைக் கறக்கும் ஒருவன்; பாராத போதிலும் உள்நெஞ்சில் அன்பினைப் ....பாகெனச் சொரியும் ஒருவன்; நேரெதிர் துருவத்தில் நிற்கின்ற இவரைஎன் ....நெருக்கத்தில் கொணர்ந்த தென்னே ? ...நெடிதுயர்ந்த…

நீயின்றி …

சேவியர் 0 ஒரு சுவாசத்துக்கும் மறு சுவாசத்துக்கும் இடைப்பட்ட பொழுதிலும் உனைச் சுவாசிக்க நினைக்கிறது மனசு. புதையல் தேடி அலைவோர் மத்தியில் புதையலோடு அலைவதாய்ப் படுகிறது நீ அருகில் இருக்கையில். உணர்வுகள் மெலியும் போது…

யுத்தம்

சேவியர் 0 யுத்தங்களே வாழ்க்கை. விதை, மண்ணோடு செய்யும் யுத்தம் தன் முளைக்கு இடம் கேட்கும் முதல் யுத்தம். முட்டையோட்டுக் கவசங்களோடு குஞ்சு செய்யும் முதல் யுத்தம் தடையுடைக்கும் முதல் யுத்தம். தொப்புள் கொடி…

யாழன் ஆதி கவிதைகள்

யாழன் ஆதி ==== 0 பிரார்த்தனை நேரங்களில் தரிசிக்கிறேன் உன்னை. 0 உன் நினைவுகள் ஒவ்வொன்றும் பறவைகளாகி உயரப் பறக்கின்றன என்னிலிருந்து முற்றும் அற்றுப் போய்விடுமோ என் கூடென்று ஓடுடைத்து வெளி வருகின்றன இன்னும்…

நாம் புதியவர்கள்

புதியமாதவி ==== நான் தென்றலாக வரவில்லை அதனாலெயே புயல் என்று யார்.. சொன்னது ? நான் கனவுகளாக வரவில்லை அதனாலேயே நிஜம் என்று யார்.. சொன்னது ? நான் காதலியாக வரவில்லை அதனாலேயே சகோதரி…

ஒளவை பிறக்க வில்லையா ?

சி. ஜெயபாரதன், கனடா பாலின் நிறம் வெண்மை என்று சுண்ணாம்பின் சான்றிதழ் வேண்டுமா ? மீன் குஞ்சு நீந்து மென்று கொக்குவின் முத்திரை வேண்டுமா ? ரோகினி விண்மீன் என்றோர் எரி நட்சத்திரம் பறைசாற்ற…

விந்தையென்ன கூறாயோ ?

சத்தி சக்திதாசன் புவியினிலோர் மானிடவாழ்வு அடைந்ததும் புரியாத மந்தையுள் கலந்ததும் - நானின்று தேவைகளைத் தேடி ஒடுவதும் ; நாளும் தாளாமல் வேதனையில் மூழ்குவதும் - என்னவொரு விந்தையென்று கூறாயோ ? கவியிலோர் காதல்…

மாலைநேரத்தின் பிரவேசம்

சத்தி சத்திதாசன் மனதிலோர் மயக்கும் சங்கீதம் மிதக்கும் மெல்லிய உணர்வுகள் மணக்கும் மல்லிகை வாசம் - ஆம் மாலைநேரத்தின் பிரவேசம் அந்திவானத்திலே அழகுச் செந்நிறக்கீறல் அரவணைக்கும் அந்த அமைதியான தென்றல் - ஆம் மாலைநேரத்தின்…